திருதிருவென முழித்தான் திருட்டுதனமாய் எடுத்தான் மடமடவெனத் தோண்டினான் மண்ணிற்குள் புதைத்தான் கற்கள் பார்த்து சிரிக்க கல்லால் எரிந்து கொல்லப்பட்டான் -அவன் யார்? விடை: ஆகான். யோசு 7:16-26. =================================== காட்டில்பெய்தமழை கரைபுரண்டுஓடி வனந்திரத்தில்பாய்ந்து வழியைஏற்படுத்தியது வானவில்ஒன்றுதோன்றவே வாயாரப்புகழ்ந்தது -அது யார்? விடை: யோவான் ஸ்நானன். - மத்தேயு 3:1 – 17. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |