மறுபடியும் மறுபடியும் சொன்னாலும் மனதுக்குள் இது வருவதில்லை. மற்றக் கவலைகள் மலையாய் சேர மறுபடியும் அது தேவைதானே -அது என்ன? விடை: சந்தோஷம். பிலி 4:4. ==================================== ஓடும் நீரின் ஓரத்தில் ஓங்கி உயர்ந்த நாணலில் ஒளிந்து கிடந்தது முத்து சிப்பி சிப்பிக்குள் இருந்தது ஒரு முத்து அந்த முத்து யார்? விடை: மோசே. யாத் 2:1-10. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |