அரைக்கிற ஆலை தனில் அடைப்பட்டுக் கிடப்பான் ஆயுள் சக்கரத்தை அரை நொடியில் எரிப்பான் அடக்கினால் வாழ்வு இல்லையெனில் அழிவு -அது என்ன? விடை: நாவு. - யாக் 3:5-10. ==================================== உயிருக்கு பயந்து ஓடி அடைக்கலப் பட்டணம் தேடி உப்புத்தூணாய் மாறி நின்ற பொண்ணு யாரு? விடை: லோத்தின் மனைவி. ஆதி 19:12-26. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |