இரண்டெழுத்து பெண் மூன்றெழுத்து ஆணை மணந்து ஓபேதை பெற்றாள் -அவள் யார்? விடை: ரூத். மத் 1:5. ==================================== ஆறடி தேக்கு மரம் அரசம் பழம் பட்டு தொப்பென்று விழுந்தது -அது யார்? விடை: கோலியாத். 1 சாமு 17:4,49. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |