வெள்ளித்தட்டின் கீழே தங்கப்பழங்கள் சிந்திக்கிடக்கின்றன ஒன்றைத் தவிர -அது என்ன? விடை: ஏற்ற சடயத்தில் சொன்ன வார்த்தை. நீதி 25:11. ==================================== வானம் பொழியுது தண்ணீர் பெருகுது ஆறெல்லாம் ஓடுது கடலெல்லாம் நிறையுது பூமி அதனைப் பார்க்குது அதுவும் ஓர்நாள் நிறையப் போவது -அது என்ன? விடை: கர்த்தரை அறிகிற அறிவினால். ஏசா 11:9. ==================================== நெறி தவறி நுழைந்ததால் நெற்றியிலே பொட்டு - அது என்ன? விடை : உசியா. 2 நாளா 26:19. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |