பெரியாரின் கொள்கையிலே பெரிசுகள் பலர் சிக்கினர் இல்லை என்று சொல்லியே இதயத்தைக் கெடுத்தனர் – ஆனால் உண்மையிலே இவனுக்கோ சமாதானம் இல்லையே -அது யாருக்கு? விடை: துன்மார்க்கன் – ஏசா 48:22. ==================================== வருடத்தின் நாட்கள் போல வருடங்கள் முழுவதும் நடந்து வரலாறு முடிவு இன்றி வானில் பறந்து போனான் -அவன் யார்? விடை: ஏனோக்கு – ஆதி 5:21-24. ==================================== கேட்பது போல் கொடு – ஆனால் கேட்பது போல் கொடுக்காதே - அது என்ன? யாருக்கு? விடை:மறுஉத்தரவு, மூடனுக்கு – நீதி 26:4,5. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |