வாழ ஆசைப்பட்டு கண்ணீர் அதிகம் விட்டு அகைவையை அதிகம் கேட்டு வாழ்ந்த மனிதன் யாரு? விடை: எசேக்கியா ராஜா 2 இராஜா 20:1-6, 38:1-5. ==================================== வேகமாக வருது விரட்டிக் கொண்டு வருது தீவிரமாய் வருது அலறிக்கொண்டு வருது பொன்னோ பொருனோ எதுவும் உதவிட முடியாது -அது என்ன? விடை:கர்த்தருடைய உக்கிரத்தின் நாள் – செப் 1:18. ==================================== அடர்ந்த மண் மேட்டிலே அழுகுரல் ஒன்று கேட்குது அம்மா எட்டி பார்க்குது அருகே தண்ணீர் தெரியுது -அது எங்கே யார்? விடை: பெயர்செபா வனாந்திரம் – ஆதி 21:14-19. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |