இறக்கைகளே இல்லாமல் வேகமாய் பறப்பவன் கூடினால் சோதனை ஏறினால் வேதனை -அது என்ன? விடை: ஆயுசு நாட்கள், சங் 90:9,10; ஐசுவரியம், நீதி 23:5. ==================================== பட்டாளத்து மனிதன் பக்தியுள்ள மனிதன் தேடி வந்த மனிதர்களின் தேவைகளை சந்தித்தவன் - அவன் யார்? விடை: கொர்நெலியு - அப் 10:1,2. ======================================= வீட்டையெல்லாம் பிரித்து வீதியிலே வைப்பான் -அவன் யார்? விடை: பொருளாசைக்காரன் - நீதி 15:27. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |