நினைக்கும் பருவம் இதுவாம் நடக்கும் பருவம் இதுவாம் வாழ்க்கை வாழ்வதற்கே எண்ணம் எட்டிப் பார்க்கும் பருவம் கணக்கு கொடுக்க வேண்டியதை கணித்துச் சொல்லும் பருவம் -அது என்ன? விடை: வாலிபப் பருவம். பிர 11:9. ==================================== கடவுளுக்கு வந்தது வருத்தமாம் கண்களில் இருந்தது கிருபையாம் வருத்தம் அழிவைத் தந்ததாம் கிருபை அவனைக் காத்ததாம் -அவன் யார்? விடை: நோவா. ஆதி 6,7 ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |