வியாபாரக் கப்பல் அவள் விலையுயர்ந்த முத்து அவள் வீட்டுக்கு வெளிச்சம் அவள் வீதிக்கு வள்ளல் அவள் கண்டிபிடிப்பதில் கடினம் அவள் கண்டுபிடித்தால் இன்பம் அவள் -அவள் யார்? விடை: குணசாலியான ஸ்தீர். நீதி 31:1-31. ==================================== ஆதாயம் என்னும் போர்வைக்குள் அமர்ந்து இருப்பாள் லாபம் -அது எந்த போர்வை? விடை: போதும் என்கிற மனதுடனே கூடிய தேவபக்தி. -1 தீமோ 6:6. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |