இந்த வார கேள்விகள்: 24th August 2014 . 1) சாலொமோனின் தாய் பெயரென்ன? அவளுடைய முதல் புருஷன் பெயரென்ன? . 2) கிதியோன் மீதியானியரை எத்தனைப் பேரைக் கொண்டு முறியடித்தான்? அவர்களுடைய போர் ஆயுதங்கள் எவை? . 3) சாமுவேலுடைய குமாரரின் பெயரென்ன? ஜனங்கள் அவர்கள் நியாயாதிபதிகளாய் இராதபடிக்கு வெறுக்க காரணமென்ன? . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . ************************************************************************* கடந்த வார கேள்வி பதில்கள்: 17th ஆகஸ்ட் 2014: . 1) ஏசாவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெயரென்ன? அவனுக்கு அந்தப் பெயர் வரக்காரணமென்ன? . சரியான பதில்: ஏதோம், அவன் தன் சகோதரனிடத்திலே கூழ்கேட்டபடியினால். - ஆதியாகமம் - 25:30. . 2) எகிப்தைவிட்டு வெளிவந்த இஸ்ரவேல் மக்கள் எத்தனை பேர்? . சரியான பதில்: ஆறுலட்சம் புருஷர்கள், பிள்ளைகள் தவர - யாத்திராகமம் 12:37. . 3) ஏலீம் என்பது யாது? . சரியான பதில்: ஏலீம் என்பது பன்னிரண்டு நீருற்றுகளும், எழுபது பேரீச்ச மரங்களும் கொண்ட ஓர் இளைப்பாறுபிடமாகும் - யாத்திராகமம் 15:27. . ======================================================= சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1) Bro. Edwin D Sunder .....2) Bro. Gideon ..... 3) Bro.Gertrude L Farnando 4) Bro. Selvanesan selvanesan.N..... 5) Bro. P. Samuel ..... 6) Bro. Victor Jayakaran....7) Sis. Alwis Deva Kirupa ..... 8) Mrs. Santhi Justin 9) Sis. Kamini David ..... 10) Sis. M.Vijayarani ...... 11) Sis. Manonmani Vijayarani 12) Bro. R. Tamilmani.......13) Sis. Deepa Theodore ..... 14) Bro. L.Samuel George 15) Mrs.Praveena Manoj .16) Sis. K. Sudha ..... 17) Sis. G. Stella Fernando ..... 18) Sis. Sudha Prem........19) Mrs.Chandralekha Martin .. 20) Bro. Peter Krishnan 21) Sis. Vanitha Esther ....22) Sis. Vasanthi B ..... 23) Sis. Hannah Ezekiel ..... 24) Mrs.Beulah Johnson...25) Sis. Saraswathy Chinnadurai ..... 26) Sis. D.A. Kanakalin Suji ..27) Sis. V.Rajeswari .....28) Bro. A. Jesus Kumar ..... 29) Sis. Judithara. J ..... 30) Sis. B. Stella....... .  . |