இந்தஇந்த வார கேள்விகள்: 10th August 2014: . 1) ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாமுக்கு எத்தனை வயது? . 2) ஊரீம், தும்மீம் என்றால் என்ன? அது எதற்காக உபயோகப்படுத்தப்பட்டது? . 3) ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கலத் தொட்டி எதற்க்காக வைக்கபட வேண்டும்.? . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . கடந்த வார வேதாகம கேள்வி பதில்கள் - 3 ஆகஸ்ட் 2014 . 1) சரியான பதில்: தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தைச் சிறைப்படுத்திக்கொண்டு போனதினிமித்தம் ஏலாமின் இராஜா, ஜாதிகளின் இராஜா, சிநெயாரின் இராஜா, எலாசாரின் இராஜா ஆகிய நான்கு இராஜாக்களோடு. - ஆதியாகமம் 14:9,14. . 2) சரியான பதில்: சாலேமின் இராஜா, தசமபாகம் கொடுத்தான் - - ஆதியாகமம் 14:9,14. . 3) சரியான பதில்: நீர் என்னைக் காண்கிற தேவன் - - ஆதியாகமம் 16:13. . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) - இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . 1) Sis. Vijayarani Manonmani....2) Bro. Melvin David.... 3) Bro. Pearlson Samuel...........4) Bro. Gertrude L Farnando 5) Bro. John Rose.....................6) Sis. Stella Rinola 7) Bro. Tamilmani Raju..............8) Sis. Jothi Kingdom 9) Sis. Cherine David...............10) Sis. Sobitha Lawrence 11) Sis. Kanakalin Suji..............12) Bro. Yovan Solomon 13) Sis. Reena Nalini................14) Bro. Johnson Thomas 15) Bro. Peter Krishnan............16) Bro. L.Samuel George 17) Miss. M.Jasmine Zion.........18) Sis. Sangeetha P 19) Sis. Saraswathy Chinnadurai. . May God Bless you all. |