இந்த வார கேள்விகள்: 03rd August 2014: . 1) ஆபிரகாம் செய்த முதல் யுத்தம் எதற்காக செய்யப்பட்டது? யாரோடு? . 2) ஆபிரகாமை ஆசீர்வதித்த அரசன் பெயரென்ன? அவனுக்கு இவன் எல்லாவற்றிலும் எந்தக் காணிக்கையை செலுத்தினான்? . 3) அடிமை பெண்ணாகிய ஆகார், தேவனுக்கு இட்ட பெயர் என்ன? . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். |