Friends Tamil Chat

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 25 ஜனவரி 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

I. இந்த வார கேள்விகள்:  25 ஜனவரி 2015.

.
1) பிறக்கும்போது கையில் சிவப்பு நூல் கட்டப்பட்ட பிள்ளை எது?
.
2) பொன்னினால் கன்றுக்குட்டியைச் செய்தவர்கள் யார்?
.
3) பொன் கடுக்கன்களை கொள்ளையிட்டவர்கள் யார்?
.
4) பொன்னினால் சுண்டெலிகள் செய்தவர்கள் யார்?
.
5) பொன்னினால் ஏபோத் செய்தவன் யார்?
.
உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்


அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை


சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று


எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.

.
II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
=======================================

.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================
இந்த சம்பவம் என்ன?
.


=================================================
கடந்த  வார கேள்வி பதில்கள்: 18 ஜனவரி 2015.
.
1. கப்பல்களைச் செய்த ஒரு ராஜா யார்?
.
சரியான பதில் : யோசபாத் - 1இராஜாக்கள் 22:48
.
2. கப்பலில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் யார்? யார்?
.
சரியான பதில் : யோனா - யோனா 1:5,  இயேசு - மாற்கு 4:38
.
3. யாருடைய சஞ்சலம் கடற்கரை மணலைப் பார்க்கிலும்

   பாரமாயிருக்கும்?
.
சரியான பதில் : யோபு - யோபு 6:2,3
.
4. வெண்கல பர்வதங்களை கண்டவர் யார்?
.
சரியான பதில் : சகரியா - சகரியா 6:1
.
5. நெற்றி வச்சிரக்கல்லைப் போலானவன் யார்?
.
சரியான பதில் : எசேக்கியல் -  எசேக்கியல் 3:9

.
===========================================
.
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே

உங்களைஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.

.
.
1) Sis.Chandralekha Martin..2) Sis. Vijayarani Manonmani..
.
3) Sis.Sobitha Lawrence...4) Bro. Victor Jayakaran....
.
5) Bro.S.Rajesh…6) Bro.R.Silas...7) Sis.R.Sheela..
.
8) Sis.Angelin Gladys…9) சகோதரி சரஸ்வதி..
.
10) Bro.L.Samuel George.11) Mrs.Sudha Kirubanandhan.
.
12) Miss.G.Stella….13) Bro.Simson Rakesh..
.
14) Mrs.Merlin Jayaraj...15) Bro Jebaveerasingh J
.
16) சகோ. தமிழ்மணி...17).Bro.Ramakrishnan R
.
18) Miss.J.Sharon Rachel Mahima..19) Sis. Monica..
.
20) Mrs. Hannah Ezekiel..21) Sis.Latha Priyanka
.
22) Mrs.Christy Mohan..23) Bro. Prabhu Johnson
.
24) Mrs. Santhi Justin..25) Bro.K.Elayaraja..
.
26) Mrs.Kala Simon...27) Mrs. Deepa R.Theodore
.
28) Sis. Anita Priyakumar..29) Mrs.Jeyaseeli Jawahardoss

.

2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை :
=======================================

.
 பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள் அவள்

நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி

அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதை திறந்தபோது பிள்ளையை

கண்டாள். பிள்ளை அழுதது.- யாத்திராகமம் 2:5,6.
.
.

வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.

.
.

1) Sis.Chandralekha Martin..2) Sis.Vijayarani Manonmani...
.
3) Bro.K.Solomon David..4) Sis.Sobitha Lawrence..
.
5) Bro.Victor Jayakaran..6) Bro.S.Rajesh..
.
7) Bro.R.Silas.8)Sis.R.Sheela..9) Sis.R.Devika
.
10) Sis.Angelin Gladys.11) சகோதரி சரஸ்வதி..
.
12) Sis.Jothi Suba..13) Bro.L.Samuel George.
.
14) Mrs.Sudha Kirubanandhan..15) Miss.G.Stella
.
16) Mrs.Merlin Jayaraj..17) Bro Jebaveerasingh J..
.
17) சகோ. தமிழ்மணி.....18) Ms.Deborah Vasanthi..
.
19) Bro.Dr.I.Dinaharan...20) Bro.Ramakrishnan R..
.
21) Miss.J.Sharon Rachel Mahima..22) Mrs. Hannah Ezekiel
.
23) Sis.Vasanthi..24) Miss.V.Rajeswari@Deborah
.
25) Mrs.Jenifer Jayanraj..26) Sis.Latha Priyanka
.
27) Mrs.Christy Mohan..28) Sis.Florence John..
.
29) Bro.Prabhu Johnson....30) Mrs. Santhi Justin
.
31) Bro. K.Naveen Prabhakaran..32) Bro.K.Elayaraja..
.
33) Mrs. S.Merlin Jayakumar..34) Mrs.Kala Simon..
.
35) Mrs. Deepa R.Theodore..36) Sis. Anita Priyakumar..
.
37) Mrs.Jeyaseeli Jawahardoss..38) Mrs.Kiruba John..
.
========================================================

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.