I. இந்த வார கேள்விகள்: 11 ஜனவரி 2015 . 1) மோசேக்கு கர்த்தர் தரிசனமான பர்வதம் எது? . 2) போசேஸ், சேனே இவைகள் என்ன? . 3) யோசுவா பலிபீடம் கட்டின பர்வதம் எது? . 4) யாகீன், போவாஸ் இவைகள் என்ன? . 5) வில் வித்தையில் வல்லவன் யார்? . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. -Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' : . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன?  ===================================================== . கடந்த வார கேள்வி பதில்கள்: 04 ஜனவரி 2015 . 1) யாருடைய தலை மதிலின் மேலிருந்து போடப்பட்டது? . சரியான விடை : பிக்கிரியின் குமாரனாகிய சேபா -2 சாமுவேல் 20: 21,22 . 2) இராமுழுவதும் நடந்த ஒரு பக்தன் யார்? . சரியான விடை : யோசுவா - யோசுவா 10 :9. & யோவாப். - (II சாமுவேல் 2:32) . 3) தன் மனைவியை பயித்தியக்காரி என்ற புருஷன் யார்? . சரியான விடை : யோபு - யோபு 2:10 . 4) மரத்தால் செய்யப்பட்ட பிரசங்க பீடத்தில் நின்றது யார்? . சரியான விடை : வேதபாரகனாகிய எஸ்றா - நெகேமியா 8:4. . 5) வெட்டாதமைந்த வழி எது? கட்டாதமைந்த சிலை எது? . சரியான விடை : சிவந்த சமுத்திரம் - யாத்திராகமம் 14 :16. & யோர்தான் நதி - யோசுவா 3:16,17. லோத்தின் மனைவி உப்புத்தூணானது - ஆதியாகமம் 19:26. . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1)Sis.Chandralekha Martin..2) Bro.Victor.J...3) Sis.Rahel . 4)Bro.K.Elayaraja..5)Miss.G.Stella..6)Bro. Jebaveerasingh J. . 7) திருமதி.சுதா கிருபானந்தன்.. 8) Sis.S.Beena Lawrence. . 9) Sis.Latha Priyanka..10) Bro.Dr.I. Dinaharan . 11) சகோ. சாமுவேல் ராஜா.. 12) Mrs. Santhi Justin . 13)Bro.L.Samuel George..14)Miss.J.Sharon Rachel Mahima . 15)Miss.V.Rajeswari@Deborah..16)Ms.Vasanthi. . 17)Mrs.Christy Mohan..18) Bro.S.Rajesh..19)Bro.R.Silas . 20)Sis.R.Sheela..21)Mrs.B.Jeyaseeli Jawahardoss . 22)Mrs.Hannah Ezekiel..23) சகோதரி சரஸ்வதி....24) திருமதி. அமுதா டேவிட். . 25) Mrs.Deepa R.Theodore.. --------------------------------------- 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : . ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். - மத்தேயு 17:1-3. . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1)Sis.Chandralekha Martin..2) Bro.Victor.J...3) Sis.Rahel . 4)Bro.K.Elayaraja..5)Miss.G.Stella..6)Bro. Jebaveerasingh J. . 7). திருமதி.சுதா கிருபானந்தன்.. 8) Sis.S.Beena Lawrence. . 9)Bro.Dr.I.Dinaharan..10).சகோ. சாமுவேல் ராஜா . 11)Mrs. Santhi Justin..12) Bro.L.Samuel George . 13)Miss.J.Sharon Rachel Mahima..14)Miss.V.Rajeswari@Deborah . 15)Ms.Vasanthi..16)Mrs. Christy Mohan.17)Bro.S.Rajesh . 18)Bro.K.Naveen Prabhakaran..19)Bro.R.Silas..20)Sis.R.Sheela . 21)Mrs.B.Jeyaseeli Jawahardoss..22)Mrs.Hannah Ezekiel . 23) திருமதி. அமுதா டேவிட்...24) Mrs.Deepa R.Theodore ====================================================== |