Friends Tamil Chat

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 04 ஜனவரி 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:   04 ஜனவரி 2015

.
1) யாருடைய தலை மதிலின் மேலிருந்து போடப்பட்டது?
.
2) இராமுழுவதும் நடந்த ஒரு பக்தன் யார்?
.
3) தன் மனைவியை பயித்தியக்காரி என்ற புருஷன் யார்?
.
4) மரத்தால் செய்யப்பட்ட பிரசங்க பீடத்தில் நின்றது யார்?
.
5) வெட்டாதமைந்த வழி எது? கட்டாதமைந்த சிலை எது?

.
.

உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. -Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
2) 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?  எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.

=================================================

 

இந்த சம்பவம் என்ன?

 

=====================================================
.
கடந்த  வார கேள்வி பதில்கள்:   28 டிசம்பர் 2014
.
1)'புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே'

   என்று வாசிப்பதெங்கே?
.
சரியான பதில் : 1 கொரிந்தியர் 15:32.
.
2) தகப்பனும் மகளும் ஒரே சமயம் சுட்டெரிக்கப்பட்டது எங்கே?
.
சரியான பதில் : திம்னாத் -நியாயாதிபதிகள் 15:6 – 14:1.
.
3) மரிக்கிறதற்கு முன்னே தனக்குச் சொந்த கல்லறை உண்டாக்கி வைத்த

   ராஜா யார்?
.
சரியான பதில் : ஆசா – 2 நாளாகமம் 16:14.
.
4) இஸ்ரவேல் சேனைகளால் கொல்லப்பட்ட மீதியானியரின் ஐந்து ராஜாக்கள் யார்? யார்?
.
சரியான பதில் : ஏவி,ரேக்கேம்,சூர்,ஊர்,ரேபா – எண்ணாகமம் 31:8.
.
5)'புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்' என்று வாசிப்பதெங்கே?
.
சரியான பதில் : ஏசாயா 22:13.
.
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.

1) Bro.K.Elayaraja..2)Mrs.Christy Mohan..3)Sis.Rahel...
.
4) Sis.Latha Priyanka(2 Correct)..5)Mrs. Annie Smiley Paules
.
6) Sis.M.Vijayarani Manonmani..7) Mrs. Judithara. J..
.
8) Bro.Ramakrishnan R(one correct)..9) Bro.Dr. I. Dinaharan..
.
10) Sis.Anita Priyakumar..11)Bro.Victor Jayakaran..
.
12)Bro.L.Samuel George..13) Sis. Vasanthi(4correct)
.
14)Sis.Chandralekha Martin..15)Mrs.Sudha Kirubanandhan(2correct)
.
16)Sis.Hannah Ezekiel(3correct)..17) Sis. Saraswathy C..
.
19) Mrs. S.Merlin Jayakumar(2correct)..20) Sis. Sobitha Lawrence
..
2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை :
.
அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள

வந்தாள். இயேசு அவளைநோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.

- யோவான் 4:8 .
.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :

.
1) Bro. K.Elayaraja..2) Mrs. Christy Mohan..3) Sis. Rahel...
.
4) Mrs. Annie Smiley Paules..5) Sis.M.Vijayarani Manonmani..
.
6) Bro. Ramakrishnan.R...7) Bro.Dr. I. Dinaharan..
.
8) Sis.Anita Priyakumar..9) Bro.Victor Jayakaran
.
10) Bro.L.Samuel George..11)  Sis. Vasanthi..
.
12)Sis.Chandralekha Martin..13) Mrs. Sudha Kirubanandhan
.
14) Bro.K.Naveen Prabhakaran..15) Sis.Hannah Ezekiel..
.
16) Sis. Saraswathy C.. 17) Mrs. S.Merlin Jayakumar..
.
18) Bro. S.Arunkumar...19) Sis. Sobitha Lawrence

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.