Friends Tamil Chat

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - 27 செப்டம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:    28th September 2014:

.
1) முப்பத்தேழு வருடம் சிறையிருப்பிற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு, தான்

    உயிரோடு இருக்கும் நாளெல்லாம் போஜனம் கொடுக்கப்படும்படியாய்

    சொல்லப்பட்ட இராஜாவின் பெயரென்ன?
.

.
2) கண்கள் பிடுங்கப்பட்டு, பிறகு சிறையிலடைக்கப்பட்ட இராஜாவின்

   பெயரென்ன?
.

.
3) அகாஸ்வேரு இராஜாவின் இராஜாங்கத்திலே எந்த யூத சிறைப்பட்டவன்

   வேகமாக பல அதிகாரங்களுக்கு உயர்த்தப்பட்டான்?
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்


அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை

                சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா

                என்று எழுதவும். (Mr. - Mrs. -  Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........

.

=================================================

இந்த சம்பவம் என்ன?

 ================================================================

கடந்த  வார கேள்வி பதில்கள்: 21st September 2014:
.
1) ஆறுதலின் மகன் என்று சொல்லப்படுவது யார்?
.
சரியான விடை;  பர்னபா  -  அப்போஸ்தலர் 4 :36
.
2)  இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று அழைக்கப்படுவது யார்?
.
சரியான விடை;  நாத்தான்வேல் - யோவான் 1:47.
.
3) இறந்துபோன தன் மனைவியினிமித்தம் துக்கம் கொண்டாட வேண்டாம்

    என்று கர்த்தரால் கட்டளை பெற்ற தீர்க்கதரிசி யார்?
.
சரியான விடை; எசேக்கியல் -  (எசேக்கியல் 24: 15-18)
.

.
வேதாகம படப் போட்டி சரியான பதில் :
.

.
இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப்

போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை

உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து,

அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு

லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய்

விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில்,

அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில்

எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன்

சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப்

பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து,

சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய்

ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை

உனக்குத் தருவேன் என்றான். இப்படியிருக்க, கள்ளர்கையில்

அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு

எப்படித்தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்கு

இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்

போய் அந்தப்படியே செய் என்றார்.
.

.
மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியவர்கள் :


வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக,


தொடர்ந்து பங்கு பெறுங்கள்.   வேதத்தின் இரகசியங்களை தேடிக் கண்டு

கொள்வோம்.
.
.

1)  Mrs. Anita Priyakumar.........2)  Sis. M.Vijayarani..........3)  Bro. Gideon
.
4)  Bro. Timmy Theemotheyu...5)  Mrs. Annie Smiley Paules...6)  Mrs. Santhi Justin
.
7)  Bro. Victor Jayakaran..........8)  Sis. Grace Ravi.............9)  Bro. R. Tamilmani
.
10)  Bro. M.Melvin...................11)  Mrs.Kamini David ......12)  Mrs.Ida shakila Joshua
.
13)  Sis. D. Cherine.................14)  Bro. A.Jesus Kumar...15) Bro. Yahweh.G. Samuel
.
16) Sis. Vanitha Esther...........17)  Sis. Jeba Rani............18)   Mrs. Sudha Kirubanandhan
.
19)  சகோதரி சரஸ்வதி.....20)  Sis. K. Selvi................21)  Sis. V. Rajeswari @ Deborah
.
22)  Bro.G.Johnson............3)  Bro. L. Samuel George.......24)  Mrs.Chandralekha Martin
.
25)  Mrs. Angel Rajkumar................26)  Sis. Beaulah ..............27)  Bro.Edwin D. Sunder
.
28)  Bro. Hezron Libni I. I.............29)  Bro. Ramakrishnan R....30)  Miss.M.Jasmine Zion
.
31)  Mrs Esther Joseph................32)  Mrs. Hannah  Ezekiel.............33)  Sis. Vincy Vin
.
34)  Mrs. Ida Sujil...............35)  Mrs. Judithara . J................36)  Sis. Sudha Prem. R. K
.
37)  Miss K . Exciba............38)  Ms. Sophia Rupert..............39)  Sis. Celin Michael
.
40)  Miss.J.Sharon Rachel Mahima.....41)  Mrs. M.Amutha Sakthi Victor....42) Bro. Sam
.
43)   Bro. Jaising Prakash......44)  Sis. Uma Anbuselvam.............45)  Ms.B.Bala Subha
.
46)  Sis. S.Beena Lawrence...............47)  Mrs.Ebenezer Edwin.............48)  Bro. Rajesh
.
49)  Sis. Sheela Rajesh.................50)  Bro. R.Silas................51)  Mrs.Benita
.
52)  Sis. D.A. Kanakalin Suji..........53)  Bro. D. John Finny ....54)  Sis, Sobitha Lawrence
.
=================================================

.


இரண்டு கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1) Sis. Stella Rinola ....... 2) Mrs. Christina Joseph........3)  Pr.Santhoshkumar
.
=================================================

.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1)  Mrs. Anita Priyakumar .....2)  Sis. M.Vijayarani.................3)  Mr. S.Stalin Kumar
.
4)  Bro. Gideon..........5)  Bro. Timmy Theemotheyu..............6)  Mrs. Annie Smiley Paules
.
7)  Mrs. Santhi Justin............8)  Sis. Grace Ravi...................9)  Bro. R. Tamilmani
.
10)  Bro. M.Melvin..............11)  Sis. Stella Rinola ...............12)  Mrs.Kamini David
.
13)  Mrs.Ida shakila Joshua...........14)  Sis. D. Cherine.......15)  Bro. A.Jesus Kumar
.
16)  Bro. Yahweh.G. Samuel...........17)  Sis. Vanitha Esther.........18)  Sis. Jeba Rani 
.
19)  Mrs. Sudha Kirubanandhan............20)  சகோதரி சரஸ்வதி...........21)  Sis. K. Selvi
.
22)  Sis. V. Rajeswari @ Deborah......23)  Bro.G.Johnson......24)  Bro. L. Samuel George.
.
25) Mrs.Chandralekha Martin........26) Mrs. Christina Joseph......27)  Mrs. Angel Rajkumar
.
28)  Mr.Yesu Raja................29)  Sis. Beaulah ...........30)  Bro.Edwin D. Sunder
.
31)  Mrs Esther Joseph..............32)  Mrs. Hannah  Ezekiel.............33)  Sis. Vincy Vin
.
34)  Mrs. Ida Sujil...............35)  Mrs. Judithara . J..................36)  Sis. Sudha Prem. R. K.
.
37)  Miss K . Exciba................38)  Ms. Sophia Rupert...............39)  Sis. Celin Michael
.
40)  Miss.J.Sharon Rachel Mahima..................41)  Mrs. M.Amutha Sakthi Victor..........
.
42)  Bro. Jaising Prakash................43)  Bro. Sam.............44)  Sis. Uma Anbuselvam
.
45)  Ms.B.Bala Subha..........46)  Sis. S.Beena Lawrence......47)  Mrs.Ebenezer Edwin
.
48)  Bro. Rajesh..............49)  Sis. Sheela Rajesh................50)  Bro. R-Silas
.
51)  Mrs.Benita...............52)  Sis. D.A. Kanakalin Suji.........53)  Pr.Santhoshkumar
.
54)  Bro. D. John Finny...............55)  Sis. Sobitha Lawrence..........

.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.