Friends Tamil Chat

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - 07 செப்டம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:    07th செப்டம்பர் 2014:

.
1)  நாதாப், அபியூத் என்பவர்கள் யார்?  தேவன் ஏன் அவர்களை அழித்தார்.?
.
2)  தேவாலயத்தின் திரைச்சீலை எதற்காகத் தொங்கவிடப்பட்டது?
.
3)  இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கும் பலத்த கழுதை யார்?
.
  உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்

அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை

சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று

எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
கடந்த  வார கேள்வி பதில்கள்: 31st ஆகஸ்ட்  2014:
.
1)  முதன் முதலாக தேவனுக்கென்று பலிபீடம் கட்டி அவருடைய நாமத்தைத்

தொழுது கொண்ட மனிதன் யார்? அவன் கட்டிய பலிபீடம் எந்தச் சமவெளியில்

இருந்தது?
.
சரியான பதில்: ஆபிராம், மோரே சமபூமியில் - (ஆதியாகமம் 12 :6-7).
.
2)  பலிக்கென்று தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து வகையான உயிர் ஜந்துக்கள் எவை எவை?
.

சரியான பதில்: மாடு, செம்மறியாடு, வெள்ளாடு, காட்டுப்புறா, புறாக்குஞ்சு -

லேவியராகமம் 1:14 / 1:3 / 4:23 / 14:10 / 22:27.

.
3)  பென்யமீனுக்கு அவன் தாயார் இட்ட பெயர் என்ன?
.
சரியான பதில்: பெனொனி - ஆதியாகமம் 35 :18).
.
 சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.  வேதத்தின் இரகசியங்களை

தேடிக் கண்டு கொள்வோம்.
.
மூன்று கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள் :
.
1)  Bro.A.Jesus Kumar ....2)  Ms. G. Anusha.......3)  Mrs.J. Hanslieya Jesus Kumar
.
4)  Sis. Vasanthi B ...........5)  Mr. Samuel George. L  .......6)  Bro. R.Tamilmani
.
7) Mrs. Sudha Kirubanandhan ..8) Miss.J.Sharon R Mahima ..9)  Mrs. Santhi Justin
.
10) Sis. Sudha Prem. R.K ..11) Sis. Hannah Ezekiel ..12) Mrs. Annie Smiley Paules
.
13)  Mrs. Esther Joseph....14) Sis. P.Sangeethapriya .....15) Sis. Kanakalin Suji..
.
16) Sis. E.Jeni Kutima ......17) Sis. Jeba Rani  ..........18) Sis.Chandralekha Martin
.
இரண்டு கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்:
.
1)   Bro. Victor Jayakaran . 2)   Mrs. Deepa R.Theodore ....  3)   Mrs.Kamini David
.
4)  Mrs M. Vijayarani...5)  Sis. Saraswathy Chinnadurai ..6)  Mrs.Ida Shakila Joshua
.
7)  Sis. V. Rajeswari @ Deborah..... 8) Mrs.Reena Paul .... 9) Mrs. Judithara. J..
.
10) Sis.Archana Santhosh Kumar...

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.