இந்த வார கேள்விகள்: 14th September 2014: . 1) கர்த்தர், 'ஓர் அடையாளத்தை வேண்டிக்கொள்' என்று சொன்னபோது வேண்ட மறுத்த இராஜா யார்? . 2) அதற்கு இயேசு எந்தத் தீர்க்கதரிசியின் அடையாளமே யன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றார்.? . 3) யாருக்கு ஒரு சோர ஸ்திரீயைச் சேர்த்துக்கொள்ளுதல் தேசம் கர்த்தரை விட்டு சோரம் போனதற்கு அடையாளமாக இருந்தது? . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . 2) கர்த்தருடைய பெரிதான கிருபையால் இந்த வாரத்திலிருந்து ஒரு புதிய வேதாகம படப் போட்டி துவங்க இருக்கிறோம். கீழேக் கொடுக்கப்பட்ட வேதாகம படத்தைப் பாருங்கள். . 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... .  . ********************************************************************************************************************* கடந்த வார கேள்வி பதில்கள்: 07th செப்டம்பர் 2014 . 1) நாதாப், அபியூத் என்பவர்கள் யார்? தேவன் ஏன் அவர்களை அழித்தார்? . சரியான பதில்: ஆரோனின் குமாரர்கள் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை தேவ சந்நிதியில் கொண்டு வந்ததினால் - லேவியராகமம் 10:1. . . 2) தேவாலயத்தின் திரைச்சீலை எதற்காகத் தொங்கவிடப்பட்டது? . சரியான பதில்: பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்படியாக - யாத்திராகமம் 26:33. . . 3) இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கும் பலத்த கழுதை யார்? . சரியான பதில்: இசக்கார் - ஆதியாகமம் 49 :14. . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். வேதத்தின் இரகசியங்களை தேடிக் கண்டு கொள்வோம். . . 1) Bro. R. Tamilmani .............2) Bro. Victor Jayakaran ................3) Bro. A. Jesus kumar . 4) Mrs.Annie Smiley Paules ..5) Mrs. Santhi Justin.......................6) Bro.Edwin D Sunder . 7) Sis. Beaulah .................... 8) Mr. D. John Finny .......................9) Ms.G.Anusha . 10) Sis M. Vijayarani ............11) Sis.Grace Ravi ..........................12) Mrs.Hanslieya Jesus Kumar . 13) Sis. Vasanthi B ..............14) Bro. Gertrude L Farnando .........15) Mr. Sam Kamalesh S. . 16) Sis.G.Stella ...................17) Mrs.Chandralekha Martin .........18) Sis. Kanakalin Suji . 19) Sis.V.Rajeswari@Deborah ..20) Mrs. Sudha Kirubanandhan..21) Mrs.Ida Shakila Joshua . 22) Bro Kevin Mecancy........23) Sis. Hannah Ezekiel ................24) Sis. Vanitha Esther . 25) Mrs.Kamini David ..........26) Mrs. Sudha Prem. R.K. ............27) Bro. Sam G . 28) Miss.M.Jasmine Zion ....29) Mrs Esther Joseph ...................30) Miss.J.Sharon Rachel Mahima . 31) Mrs. Judithara. J.. ..........32) Mrs. M.Amutha Sakthi Victor .....33) Mrs. Reena Paul . 34) Sis. D.A. Kanakalin Suji .35) Bro.S.Davidkamaraj ..................36) Sis. Carolin . 37) Mrs. S.Merlin Jayakumar ........ . .இரண்டு கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்: . 1) சகோ. வேதநாயகம் . |