Friends Tamil Chat

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - 21 செப்டம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:    21st September 2014:

.
1) ஆறுதலின் மகன் என்று சொல்லப்படுவது யார்?
.
2)  இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று அழைக்கப்படுவது யார்?
.
3) இறந்துபோன தன் மனைவியினிமித்தம் துக்கம் கொண்டாட வேண்டாம் என்று

   கர்த்தரால் கட்டளை பெற்ற தீர்க்கதரிசி யார்?
.
 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்

 

அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை

சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று

எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================

இந்த சம்பவம் என்ன?

=================================================

கடந்த  வார கேள்வி பதில்கள்: 14th செப்டம்பர் 2014

.
1)  கர்த்தர், 'ஓர் அடையாளத்தை வேண்டிக்கொள்' என்று சொன்னபோது

     வேண்ட மறுத்த இராஜா யார்?
.
சரியான பதில் :  ஆகாஸ் - ஏசாயா 7: 10-12

.
.

2)  அதற்கு இயேசு எந்தத் தீர்க்கதரிசியின் அடையாளமே யன்றி வேறே

     அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றார்.?
.
சரியான பதில் : யோனா - மத்தேயு 12: 39-40.

.
.

3)  யாருக்கு ஒரு சோர ஸ்திரீயைச் சேர்த்துக்கொள்ளுதல் தேசம் கர்த்தலை

     விட்டு சோரம் போனதற்கு அடையாளமாக இருந்தது?
.
சரியான பதில் :  ஓசியா - ( ஓசியா 1:2.
.

.
வேதாகம படப் போட்டி சரியான பதில் :

.
இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு:

சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே

தங்கவேண்டும் என்றார். - லூக்கா 19 :1-10.

.

மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியவர்கள் :

.
வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக,

.
தொடர்ந்து பங்கு பெறுங்கள்.   வேதத்தின் இரகசியங்களை தேடிக் கண்டு

கொள்வோம்.
.
1)  Mrs. Jovita.....2)  Mrs.Ida shakila Joshua........3)  Bro. Victor J.......4)  Bro. Tamilmani
.
5)  Mrs. Annie Smiley Paules.........6)   Bro. Jebastus Shelton D.........7)   Mrs. Santhi Justin
.
8)   Ms.G.Anusha...............9)   Sis. Anita Priyakumar.............10) Mrs.Kamini David
.
11) Bro. Gertrude L Farnando.......12) Sis. Grace Ravi...........13) Mrs. S.Merlin Jayakumar
.
14) Sis. Evangeline Asha...........15) Sis. M.Vijayarani..........16) Sis. Beaulah
.
17)  Bro.Edwin D. Sunder............18)  Bro. K.Elayaraja..........19)  Bro. Jaising Prakash
.
20)  Ms. Sophia Rupert ..............21)  Mrs.Benita..............22)  Sis. Vanitha Esther
.
23)  Bro. Sam................24)  Mrs Esther Joseph...........25)  Sis.G.Stella
.
26)  Mrs. Deepa R.Theodore....27)  Bro. L.Samuel George....28)  Sis.Saraswathy C.Durai
.
29)  Bro. Kevin Macancy.........30)  Mrs. Judithara . J....31)  Miss.J.Sharon Rachel Mahima
.
32)  Sis.V.Rajeswari@Deborah....33)  Mrs. Chandralekha Martin...34)Bro. A. Jesus Kumar
.
35)  Sis: Sudha Prem. R. K. .....36)  Bro. Ramakrishnan R.........37)  Sis. Hannah Ezekiel 
.
38)  Sis. S. Joseph................39)  Ms.J.Hilda Hebsibai..............40)  Bro. G. Samuel
.
41)  Mrs.Vincy................42)  Bro. D. John Finny...............43)  Mrs.Hanslieya Jesus Kumar
.
44)  Bro. Rajesh.P.Rayen.............45)  Bro. Silas......./.46)  Mrs.Reena Paul
.
47)  Sis. Sheela Rajesh......48)  Sis. D.A. Kanakalin Suji...........49) Mrs.S.Beena Lawrence
.
50)  Sis.M.Amutha Sakthi Victor.. 51)Mr. J Jebaveerasingh...52) Mrs.J. Packia Joy John
.
53)  Mrs.A.Benita Amal  ............Mrs. Carolin.J................54)  Mrs. Sudha Kirubanandhan
.
55)  Bro. Denision Ben...........56) Pr.Santhosh Kumar.............57)  Mrs. Beulah Jim
.
.

வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1)  Mrs. Jovita..............2) Mrs.Ida shakila Joshua...........3) Mr. S. Stalin Kumar
.
4) Mr.Yesu Raja.............5) Bro.S.Alagu Sundaram...........6) Bro. Tamilmani
.
7) Mrs. Annie Smiley Paules..8) Bro. Jebastus Shelton D.....9) Mrs Selvakumari Julius
.
10) Mrs. Santhi Justin.............11) Ms.G.Anusha............12) Bro. A. Vethanayagam
.
13) Sis. Anita Priyakumar.......14) Dr. Jayakumar Stanley Doss....15) Mrs.Kamini David
.
16) Bro. Gertrude L Farnando...........17) Sis. Ruby Allwyn...........18) Bro. G. Johnson
.
19) Sis. Grace Ravi..............20) Mrs. S.Merlin Jayakumar............21) Sis. Evangeline Asha
.
22) Sis. M.Vijayarani............23) Sis. Victoria S.Anandan..........24) Bro.Edwin D. Sunder
.
25) Bro. K.Elayaraja..............26) Bro. Jaising Prakash...........27) Ms. Sophia Rupert
.
28) Bro. Anantha Murugan........29) Mrs.Benita...........30) Sis. Vanitha Esther
.
31) Bro. Sam...............32)  Mrs Esther Joseph.............33)  Sis.G.Stella
.
34)Mrs. Deepa R.Theodore.....35)Sis.Saraswathy C.Durai...36)  Bro.  Selvanesan.N
.
37)  Bro. Kevin Macancy....38)   Bro. L.Samuel George............39)   Miss.M.Jasmine Zion
.
40)  Mrs. Judithara . J........41)  Sis. Meena S............42)  Miss.J.Sharon Rachel Mahima
.
43)  Sis. V. Rajeswari @ Deborah ....44)  Mrs. Chandralekha Martin.....45)   Sis Rosemary
.
46)  Bro. A. Jesus Kumar.....47)  Sis: Sudha Prem. R. K..........48)  Bro. Ramakrishnan R
.
49)  Sis. S. Joseph................50)  Ms.J.Hilda Hebsibai.................51)  Bro. G. Samuel
.
52)  Bro. D. John Finny.....53)  Mrs.Hanslieya Jesus Kumar....54)  Bro. Rajesh.P.Rayen
.
55)  Bro. Silas...............56)  Mrs.Reena Paul.................57)  Sis.Sheela Rajesh
.
58)Sis. D.A. Kanakalin Suji...59)Mrs.S.Beena Lawrence...60) Sis. M.Amutha Sakthi Victor
.
61) Sis. Sangeetha p.............62)  Mrs.  J. Packia Joy John..........  63) Mrs.A.Benita Amal
.
63)  Mrs. Carolin.J...............64) Mrs. Sudha Kirubanandhan............65)  Bro. Denision Ben
.
66)  Mrs. Beulah Jim

.

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.