நீல நிறத் தண்ணீரில் உறங்கி எழுந்தான் புதிய மனிதன் -அது என்ன? விடை: ஞானஸ்நானம். கொலோ 2:12. ==================================== கண் காணா தூரத்தில் வெளிச்ச் அழகாய் வீசுகின்றது – அது மெதுவாய் இறங்கி வருகிறது. -அது என்ன? விடை: புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம், வெளி 21:10,11. ==================================== எழம்ப முடியாத மனிதன் முழங்கால் சண்டையில் முழித்து எழுந்தான் - அது என்ன? விடை: விசுவாசமுள்ள ஜெபம், யாக் 5:14-16. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |