கையின் மேல் தலை உடலின் மேல் வறுமை -அவன் யார்? விடை: சோம்பேறி. நீதி 6:9-11. ==================================== விடாமல் விரட்டி விடும் தொடாமல் துரத்தி விடும் வீட்டின் வாசற்படியில் நித்தமும் படுத்திருக்கும் -அது எது? விடை: பாவம். ஆதி 4:7. ==================================== சாவுக்கு பயந்து ஓடி ஊரை விட்டு வந்து சூரைத் தஞ்சம் கொண்டு அயர்ந்த நித்திரை செய்த ஆண்டவரின் அடியான் -அவன் யார்? விடை: எலியா. 1 இராஜா 19:1-6. ==================================== |