அய்யா… அம்மா… கேட்காதவன் போல் போனால் கேட்கமாட்டாராம் கர்த்தர் -அது யாருக்கு? விடை: ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்து கொள்ளுகிறவன் – நீதி 21:13. ==================================== முக்காலம் அறிந்த முனிவர்கள் முழி பிதுங்கி நின்றனர் மறைந்த பொருள் தெரியாமல் மரைந்தே விலகிச் சென்றனர் -அவர்கள் யார்? விடை: பாபிலோன் ஞானிகள் – தானி 5:8. ==================================== ஆகாயத்தில் கழுகு கன்மையில் பாம்பு நடுக்கடலில் கப்பல் இதனுடன் தொடர்புடைய இன்னொன்று -அது என்ன? விடை: ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழி – நீதி 30:19. ==================================== |