Friends Tamil Chat

ஞாயிறு, 23 நவம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 23 நவம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:    23 நவம்பர்  2014

.
1)  ஊர் ஊராகத் திரிந்து கர்த்தரிடம் திரும்புங்கள் என்று சொன்னவர்கள் யார்?
.
2)  அந்தியோகியாவிலே சஞ்சரித்து, கர்த்தருடைய வசனத்தை உபதேசித்து
    

    பிரசங்சித்துக் கொண்டிருந்த இருவர் யார்? யார்?
.
3)  பரஸ்திரீயின் குமாரன் ஆனாலும் விசுவாச வீரண் - இவன் யார்?
.
4)  விசுவாசத்தினால் வராத யாவும் என்ன என்கிறார் பவுல்?
.
5)  உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகுமென்று அறிவித்தவன் யார்?
.
.
.

உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்

 

அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை

             

             சரியாக   எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா

           

             என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================
இந்த சம்பவம் என்ன?

=====================================================
கடந்த  வார கேள்வி பதில்கள்:  16 நவம்பர் 2014
.
1) பாவிகள் எதைச் சுத்திகரிக்க வேண்டும் என்று யாக்கோபு சொல்கிறான்?
.
சரியான பதில் : கைகளை - யாக்கோபு 4:8.
.
2) இது தேவனுடைய விரன் என்று யார் யாரிடம் சொன்னது.?
.
சரியான பதில் : மந்திரவாதிகள் பார்வோனிடம் - 
யாத்திராகமம் 8:19
.
3) சூரியனைப்போல் பிரகாசித்த முகம் யாருடையது?
.
சரியான பதில் : இயேசு கிறிஸ்து - மத்தேயு 17: 2
.
4) மூன்றாம் முத்திரையை உடைத்தபோது பார்த்த குதிலையின் நிறம் என்ன?
.
சரியான பதில் :  கருப்பு - வெளி 6:5
.
5) சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வரும் நதி எப்படிப் பட்டது?
.
சரியான பதில் : பளிங்குப் போல் - வெளி : 22:1
.

.
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.
1)  சகோ. இரா. தமிழ்மணி……2) Mrs. Pearl Charles…3) Sis. Kamini David
.
4) Bro. Victor Jayakaran………5)  Ms. G.Anusha……….6)  Mrs. Christy Mohan
.
7)  Sis. Sobitha Lawrence…….8)  சகோதரி. மா.விஜயராணி…

.

9) Sis.Chandralekha Martin....10) Mrs.Ida Shakila Joshua…11)  Bro.D.Vimal Raj

.

12) Bro. P.Samuel…….13) Bro. L. Samuel George….14) Mr. Gomar…………

.

15) Sis. Deepa R.Theodore.............16) Mrs. Santhi Justin…………

.

17) Bro. Jebaveerasingh J (only 4 correct)…..18) Mrs. Hannah Ezekiel
.
19)  Sis. S.Beena Lawrence……..20)  Mrs. Sudha Kirubanandhan………….

.

21) Miss. G. Stella......22) Mrs. Judithara.J. .23) Miss.J.Sharon Rachel Mahima

.

24) திருமதி. அமுதா டேவிட்...25)  Sis. M.Amutha Sakthi Victor….

.

26) Miss. V. Rajeswari@Deborah......27) Mr.S.Jebamani.....
.

.
2:  வேதாகம படப் போட்டி சரியான பதில் : 

  

கொடிய பருக்களால் யோபுவாதிக்கப்பட்டிருக்கும் போது  யோபுவின் மனைவி

 

 யோபுவை பார்த்து கூறும் காட்சி.

.
 அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின்

 

 உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால்

 

அவனை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச்

 

சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். அப்பொழுது அவன் மனைவி

 

அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய்

 

நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.- யோபு - 2: 7- 9.

.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1)  சகோ. இரா. தமிழ்மணி……..2)  Mrs. Pearl Charles…………3) Sis. Kamini David
.
4) Mrs .Rani Lawrence Daniel…5) Bro. Victor Jayakaran…6) Bro. S Stalin Kumar

.
7) Ms. G.Anusha…….8) Mrs. Christy Mohan……..9) Sis. Sobitha Lawrence
.
10)  சகோதரி. மா.விஜயராணி….11)  Bro.D.Vimal Raj…12) Bro. C.Vijay Amirtharaj
.
13) சகோதரி. சரஸ்வதி…………..14) Mr. Gomar……….15) Sis. Deepa R.Theodore
.
16) Mrs. Santhi Justin…17)  Bro. Jebaveerasingh J….18)  Mrs. Hannah Ezekiel
.
19)  Sis. S.Beena Lawrence………20) Mrs. Sudha Kirubanandhan…………

.

21)  Miss. G. Stella.....22)  Bro. J.Venkatesh,……………23) Mrs. Judithara.J.    

.

24) Miss.J.Sharon Rachel Mahima...25) திருமதி. அமுதா டேவிட்……

.

26) Sis. M.Amutha Sakthi Victor… 27) Mr. S. Jebamani.....
.
=======================================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.