Friends Tamil Chat

ஞாயிறு, 16 நவம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 16 நவம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:    16th நவம்பர்  2014

.
1) பாவிகள் எதைச் சுத்திகரிக்க வேண்டும் என்று யாக்கோபு சொல்கிறான்?
.
2) இது தேவனுடைய விரன் என்று யார் யாரிடம் சொன்னது.?
..
3) சூரியனைப்போல் பிரகாசித்த முகம் யாருடையது?
.
4) மூன்றாம் முத்திரையை உடைத்தபோது பார்த்த குதிலையின் நிறம் என்ன?
.
5) சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வரும் நதி எப்படிப் பட்டது?
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்

 

அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை

சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று

எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)

.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.

*********************************************
B - 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================

.

இந்த சம்பவம் என்ன?

 

.

.

====================================================================

.
கடந்த  வார கேள்வி பதில்கள்:  09 நவம்பர் 2014
.
1)   உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் ஒருபழுதுமில்லாமல்

     சவுந்தரியமுன்னவனாயிருந்தவன்யார்?

சரியான பதில் :  அப்சலோம், 2சாமுவேல் 14:25.
.
2)  காடுகளில்  கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினவன் யார்?
.
சரியான பதில் : யோதாம் - 2 நாளாகமம் 27:1-4
.
3)  தன்முகம்தன்முழங்காலில்படகுனிந்துஜெபித்ததீர்க்கதரிசியார்?
.
சரியானபதில் :  எலியா - 2இராஜாக்கள் 18:42
.
4)  பெலிஸ்தரின்வெள்ளாண்மையைசுட்டெரித்துப்போட்டநியாயாதிபதியார்?
.
சரியானபதில் : சிம்சோன் - நியாயாதிபதிகள் 15:1-5
.
5)  கன்மலைகளில்குதித்துவரும்கலைமானைப்பற்றிவாசிப்பதெங்கே?
.
சரியானபதில் : உன்னதப்பாட்டு 2:17. 
.
வேதாகம படப் போட்டி சரியான பதில் :     

.

சவுல் கெபியில் இருந்தபோது தாவீது சவுலுடைய சால்வையின் தொங்கலை மெல்ல

அறுத்துக்கொண்டான். -  I சாமுவேல் 24:4. லை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே

.

சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக,

.

தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.
1)  Mrs.Ida Shakila Joshua (only 4 Correct)………..2) சகோ.மா.விஐயராணி மனோன்மணி
.
3)  Sis. Sobitha Lawrence………..4)  Bro. Victor J…..5)  Bro. R. Tamilmani
.
6) Mrs. Santhi Justin…….7) Miss. G. Stella……..8) Sis.Sheela Rajesh
.
9) Bro. R. Silas………….. 10) Bro.G.Arun Karunakaran (only 4 Correct)…………

.
11) Mrs.Anita Priyakumar.....12)  Mrs. சுதா கிருபானந்தன்…..13)  Br.L. Samuel George…

.
14) Bro.S.Rajesh....15) Bro. Jebaveerasingh J…………16) சகோ. எட்வின் D. சுந்தர்……

.
17) சகோதரி சரஸ்வதி..........18) Mrs.Hannah Ezekiel….19) Mrs..Amudha David (only 4 Correct)
.
20) Miss.J.Sharon Rachel Mahima...21) Mrs. T. L. Sheela Jasmine…..22) Sis. Kamini David
.
23) Mrs.Chandralekha Martin...24) Mrs. Christy Mohan……………..25) Sis. Bala Subha….
.
26) Mrs. Pearl Charles....27) Mrs. S.Beena Lawrence…..28) Miss. V. Rajeswari@Deborah
.
29) Mrs. Judithara.J…….

*************************************************************

வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
.

1)  Mrs.Ida Shakila Joshua…………2)சகோ.மா.விஐயராணிமனோன்மணி
.
3)  Sis. Sobitha Lawrence…………4)  Bro. Victor J……………5) Bro. R. Tamilmani
.
6)  Mrs. Santhi Justin……………7)  Bro. S.Stalin Kumar………..8)  Miss. G. Stella
.
9) Sis.Sheela Rajesh……………10)  Bro. R. Silas…………11) Bro.G.Arun Karunakaran
.
12) Mrs.Anita Priyakumar,,,13) Mrs.சுதா கிருபானந்தன்………..14) Bro.S.Rajesh
.
15) Bro. Jebaveerasingh J…………16) சகோ. எட்வின் D. சுந்தர்…17) சகோதரி சரஸ்வதி.
.
18) Mrs.Hannah Ezekiel………19) Mrs..Amudha David….20) Miss.J.Sharon Rachel Mahima
.
21) Mrs.Chandralekha Martin………….22) Mrs. Christy Mohan…………23) Sis. Bala Subha…
.
24) Mrs. Pearl Charles…..25) Mrs. S.Beena Lawrence…26) Miss. V. Rajeswari@Deborah
.
27) Mrs. Judithara.J………

************************************************************************************
May God Bless you all.
.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.