இந்த வார கேள்விகள்: 02 நவம்பர் 2014 . 1) தன் குமாரரை அக்கினியில் தகித்து, தூபங்காட்டி வந்த துஷ்ட ராஜா யார்? . 2) அதீனோஏஸ்னி ஊரானான ஒரு பராக்கிரமசாலியின் பெயர் என்ன? . 3) நீதிமான் மரிப்பதுபோல் மரிக்க விரும்பின தீர்க்கதரிசி யார்? . 4) 'குலைக்க மாட்டாத ஊமையான நாய்கள்' யார்? . 5) திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான் என்றது யார்? . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள் . ================================================= இந்த சம்பவம் என்ன?  ========================================================== கடந்த 05 அக்டோபர் 2014 கேள்வி பதில்கள்: . 1) இரத்தாம்பர வியாபாரத்தை வெற்றிகரமாக செய்து கொண்டு வந்த தியத்தீர ஊராள் யார்? . சரியான விடை: லீதியாள்- - அப்போஸ்தலர் 16 :14 . 2) புடவைகளை எகிப்து தேசத்திலிருந்து வாங்க, வர்த்தகர்களை ஏற்படுத்தின இராஜாவின் பெயரென்ன? . சரியான விடை: சாலொமோன் - I இராஜாக்கள் 10 28 . 3) உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும், மகா சௌந்தரியவானாயிருந்த இராஜகுமாரன் யார்? . சரியான விடை: அப்சலோம் - II சாமுவேல் 14 :25 . 4) துரவில் இறங்கி தன் குடத்தை நிரப்பிக் கொண்டு வந்து முன்பின் அறியாத அன்னியனுக்கு குடிக்க தண்ணீர்கொடுத்த மகாரூபவதியான பெண் யார்? . சரியான விடை: ரெபெக்காள் - ஆதியாகமம் 24 :16-18 . 5) அரண்மனை உப்பரிகையின்மேல் உலாவி வந்த அரசரின் கண்களைக் கவர்ந்த சௌந்தரியவதி யார்? . சரியான விடை: பத்சேபாள் - II சாமுவேல் 11 : 1-3. ===================================================== . வேதாகம படப் போட்டி சரியான பதில் : சவுல் . அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். - அப்போஸ்தலர் 9: 3 - 5. . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1) Bro. Micky Macancy….2) Mrs. Santhi Justin…………3) Mrs.Ida Shakila Joshua . 4) Sis. Sobitha….5) Bro. A. Jesus Kumar………….6) Bro. Victor Jayakaran . 7) Bro. Gold Yesu Paul, M….8) Mrs.Kamini David ………..9) Bro.R. Tamilmani . 10) Bro.S. Rajesh……11) சகோ. எட்வின் D. சுந்தர்…12) Sis. S. Sheela Rajesh . 13) Bro. R. Silas………..14) Bro. Yoshuva Balan…………15) Mrs.Cherine.D . 16) Mrs.Chandralekha Martin…17) Miss T.Mariselvi…..18) சகோதரி சரஸ்வதி . 19) Miss.M.Jasmine Zion…20) Sis.Bala Subha……21) Mrs Hannah Ezekiel . 22) Br.L.Samuel George…23) Mrs. Sudha Kirubanandhan….24) Sis. S. Sundari . 25) Miss. V. Rajeswari@Deborah ………….26) Sis. Baby Thangaraj . 27) Sis.Anita Priyakumar..........28) Mrs. Deepa R.Theodore……… . 29) Miss.J.Sharon Rachel Mahima………30) Miss. Sophia Rupert . 31) Miss. Christina Joseph……….32) Bro Ramakrishnan ………33) Bro. M.Melvin . 34) Sis. Uma A…35) Bro. Yahweh.G.Samuel……….36) Sis. S.Beena Lawrence . 37)Mrs. M.Amutha Sakthi Victor…38)Mrs. Vincy.R…39)Mrs. T. L. Sheela Jasmine . 40) Mrs. Judithara.J….....41) Mrs..Joy Mabel Kennedy……..42) Sis. Jeba Rani . 43) Sis. Vanitha Esther….............44) Mrs. Sudha Prem.R.K… . 45) Bro. Sam & Sis. E.Jeni Kutima . 46) Sis. Sudha William……….47) Sis. Yamuna Caroline . மூன்று கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Miss K . Exciba............ . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Bro. Micky Macancy….2) Mrs. Santhi Justin…3) Mrs.Ida Shakila Joshua . 4) Sis. Sobitha…5) Bro. A. Jesus Kumar………..6) Bro. Victor Jayakaran . 7) Bro. Gold Yesu Paul, M…………..8) Bro.R. Tamilmani…9) Bro. S. Rajesh . 10) சகோ. எட்வின் D. சுந்தர்….11) Sis. S. Sheela Rajesh………12) Bro. R. Silas . 13) Mrs.Cherine.D………….14) Mrs.Chandralekha Martin……15) Miss T.Mariselvi . 16) சகோதரி சரஸ்வதி………17) Miss.M.Jasmine Zion………..18) Sis.Bala Subha . 19) Mrs Hannah Ezekiel…20) Br.L.Samuel George… . 21) Mrs. Sudha Kirubanandhan......22) Sis. S. Sundari………… . 23) Miss. V. Rajeswari@Deborah …….24) Sis.Anita Priyakumar . 25) Mrs. Deepa R.Theodore………26) Miss.J.Sharon Rachel Mahima… . 27) Miss. Sophia Rupert..........28) Miss. Christina Joseph…… . 29) Bro Ramakrishnan ………….30) Bro. M.Melvin... . 31) Sis. Uma A ….32) Bro. Yahweh.G.Samuel….33) Sis. S.Beena Lawrence . 34) Sis. Selvakumari Julius……..35) Mrs. M.Amutha Sakthi Victor……… . 36) Mrs.Vincy.R.......37) Mrs. T. L. Sheela Jasmine….38) Mrs. JUDITHARA . J . 39) Mrs..Joy Mabel Kennedy...... . 40) Sis. Jeba Rani….41) Sis. Vanitha Esther…..42) Mrs. Sudha Prem.R.K . 43) Bro. Sam & Sis. E.Jeni Kutima…44) Miss K . Exciba … . 45) Sis. Sudha William............46) Sis. Yamuna Caroline ===================== God Bless You All.... |