Friends Tamil Chat

ஞாயிறு, 9 நவம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 09 நவம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்: 9th நவம்பர் 2014

.
1)  உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் ஒரு பழுதுமில்லாமல்

    சவுந்தரியமுன்னவனாயிருந்தவன் யார்?
.
2)  காடுகளில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினவன் யார்?
.
3)  தன் முகம் தன் முழங்காலில்பட குனிந்து ஜெபித்த தீர்க்கதரிசி யார்?
.
4)  பெலிஸ்தரின் வெள்ளாண்மையை சுட்டெரித்துப் போட்ட

    நியாயாதிபதி யார்?
.
5)  கன்மலைகளில் குதித்துவரும் கலைமானைப்பற்றி வாசிப்பதெங்கே?
.
 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
 .
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

            பெயர்களை சரியாக  எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா

           இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis.

           - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================
இந்த சம்பவம் என்ன?

=====================================================
கடந்த  வார கேள்வி பதில்கள்:  02 நவம்பர் 2014
.
1) தன் குமாரரை அக்கினியில் தகித்து, தூபங்காட்டி வந்த துஷ்ட ராஜா

   யார்?
.
சரியான பதில்:  ஆகாஸ் ராஜா – 2நாளா.28:1-4 – 2 இராஜா 16:10-18.
.
2) அதீனோஏஸ்னி ஊரானான ஒரு பராக்கிரமசாலியின் பெயர் என்ன?
.
சரியான பதில்: யோசேப்பாசெபெத் - 2 சாமுவேல் 23:8.
.
3) நீதிமான் மரிப்பதுபோல் மரிக்க விரும்பின தீர்க்கதரிசி யார்?
.
சரியான பதில்:  பிலேயாம் - எண்ணாகமம் 23 :10.
.
4) 'குலைக்க மாட்டாத ஊமையான நாய்கள்' யார்?
.
சரியான பதில்: இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களுடைய காவற்காரர்.

- ஏசாயா 56:8,10.
.
5) திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான் என்றது யார்?
.
சரியான பதில்:  நீதிமொழிகள் 13 :13.
.
வேதாகம படப் போட்டி சரியான பதில் :

உவமை - தாலந்து கணக்கு கேட்பவர்

.
அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.

- மத்தேயு 25:14 & 15.

.

1) Bro. R. Tamilmani…2)  Mrs. Santhi Justin..3)  சகோ.விஜயராணி மனோன்மணி
.
4)  Sis.R.Sheela Rajesh…5) Mrs. Annie Smiley Paules………….6) Sis. Sobitha
.
7) Bro. R .Silas…………….8) Sis. Vanitha Esther…………..9) Mrs Hannah Ezekiel
.
10) Mrs.Christy Mohan…………..11) Bro. L. Samuel George
.
12) Sis.Chandralekha Martin  - only 2 Answers……….13) Mrs. S. Beena Lawrence
.
14) சகோ. எட்வின் D. சுந்தர்…15)  Mrs. Baby  Thangaraj.. 16)  Mrs. Judithara . J
.
17)  Bro. Victor Jayakaran…..18)  Miss. G. Stella………19)  Mrs.Anita Priyakumar..
.
20)  Mrs.Ida Shakila Joshua………21)  Sis. Jeba Rani ……….22)  Sis. Beaulah..
.
23)  Mrs. 
சுதா கிருபானந்தன்.........………24)  Miss. V. Rajeswari@Deborah

.
25) Mrs. T. L. Sheela Jasmine………….26)  Miss.J.Sharon Rachel Mahima

.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை       எழுதியவர்கள் :
.
1) Bro. R. Tamilmani….2) Mrs. Santhi Justin….3) சகோ.விஜயராணி மனோன்மணி
.
4)  Sis.R.Sheela Rajesh….5) Mrs. Annie Smiley Paules ……….6)  Sis. Sobitha
.
7)   Sis. Chandralekha Martin…..8) Mrs Hannah Ezekiel…9)    Mrs.Christy Mohan
.
10)  Bro. L. Samuel George………..11)  Mrs. S. Beena Lawrence
.
12) சகோ. எட்வின் D. சுந்தர்…13)  Sis. Vanitha Esther…14)  Bro. Victor Jayakaran
.
15)  Miss. G. Stella…16) Mrs.Anita Priyakumar…17) Mrs.Ida Shakila Joshua
.
18)  Sis. Jeba Rani ………..19)  Sis. Beaulah…..20)  Mrs. Rjh fpUghde;jd;
.
21)  Miss. V. Rajeswari@Deborah.........22)  Mrs. T. L. Sheela Jasmine
.
22)  Miss.J.Sharon Rachel Mahima…& Thanks to 

.

Mrs Selvakumari Julius in taking part…
==============================================================

God Bless you all.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.