முதலாவது இருப்பான் மூலவனைச் சொல்லுவான் முப்பெரும் தந்தையரின் முழு வரலாறும் கூறுவான் ஐம்பது கிளைகள் கொண்டவன் ஐயங்களைத் தீர்ப்பவன் -அது என்ன? விடை: ஆதியாகமம். ஆதி 1-50 அதி. ======================================= உயரத்தை உரசிப் பார்த்தான் அழகை அலசிப் பார்த்தான் இஸ்ரவேலில் சிறந்து நின்றான் பதவியைக் கண்டு ஒளிந்து கொண்டான் -அவன் யார்? விடை: சவுல். 1 சாமு 9:1; 10:22. ====================================== |