சூது வாது அற்றவன் சூப்பராக வாழ்ந்தவன் இயேசுவைத் தேடி வந்தவன் இயேசுவால் சாட்சி பெற்றவன் -அவன் யார்? விடை: நாத்தான்வேல் – யோவா 1:45-50. ==================================== அம்மா உண்டு, அப்பா இல்லை அண்ணன் தம்பி யாரும் இல்லை அன்றொரு நாள் மரித்த அவன் ஆண்டவர் இயேசுவால் உயிர் பெற்றான் -அவன் யார்? விடை: நாயினூர் விதவையின் மகன் – லூக் 7:11-15. ==================================== |