உயிர் உண்டு, உடல் இல்லை பாதை உண்டு, பள்ளம் இல்லை மார்க்கம் உண்டு, மரணம் இல்லை இவ்வழி சென்றால் எவ்வழியும் தேவை இல்லை -அது எவ்வழி? விடை: நீதியின் பாதை. - நீதி 12:18. ================================ மறுபடியும் மறுபடியும் சொன்னாலும் மனதுக்குள் இது வருவதில்லை. மற்றக் கவலைகள் மலையாய் சேர மறுபடியும் அது தேவைதானே -அது என்ன? விடை: சந்தோஷம். பிலி 4:4. ==================================== |