இந்த வார கேள்விகள்: 28th டிசம்பர் 2014 . 1) “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று ....சொல்லலாமே' என்று வாசிப்பதெங்கே? . 2) தகப்பனுடம் மகளும் ஒரே சமயம் சுட்டெரிக்கப்பட்டது எங்கே? . 3) மரிக்கிறதற்கு முன்னே தனக்குச் சொந்த கல்லறை உண்டாக்கி வைத்த ராஜா யார்? . 4) இஸ்ரவேல் சேனைகளால் கொல்லப்பட்ட மீதியானியரின் ஐந்து ராஜாக்கள் யார்? யார்? . 5) “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்' என்று வாசிப்பதெங்கே? . =========================================== . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன?  ===================================================== . கடந்த வார கேள்வி பதில்கள்: 21 டிசம்பர் 2014 . 1) தன் வேலைக்காரன் உருவக் குத்தினதினால் செத்துப்போன ராஜா யார்? . சரியான விடை : அபிமெலேக்கு - நியாயாதிபதிகள் - 9:53-54. . 2) தகப்பனையும் அவன் பிள்ளைகளையும் மரத்திலே தூக்கிக்கொன்று போட்டார்கள். அவர்கள் யார்? . சரியான விடை : ஆமானும் அவன் பத்து பிள்ளைகளும் - எஸ்தர் 7:10 , 9:6-,14,25 . 3) தகப்பனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டப்பட்ட பிள்ளைகள் யார்? . சரியான விடை : சிதேக்கியாவின் குமாரர், - 2இராஜாக்கள் 25:1-7, . 4) தன் ஒரே மகளை பொருத்தனையினிமித்தம் சர்வாங்க தகனபலியாக செலுத்தினவன் யார்? . சரியான விடை : யெப்தா - நியாயாதிபதிகள் - 11:29-40 . 5) எகிப்பியன் கையிலிருந்த ஈட்டியை பறித்து அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்று போட்டவன் யார்? . சரியான விடை : பெனாயா - 2சாமுவேல் 23:21. . ====================================================== . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . . 1) Sis.M.Vijayarani Manonmani.. 2) Sis. Sobitha Lawrence.. . 3) Sis.Chandralekha Martin...4) Dr.I. Dinaharan..5)Bro.S.Rajesh . 6) Bro.R.Silas..7)Sis.Sheela Rajesh..8) இரா. தமிழ்மணி . 9) Bro.K.Naveen Prabhakaran..10)Bro.L.Samuel George . 11)Miss.G.stella..12)Bro.Prabhu Johnson..13)Mrs.Christy Mohan . 14)Bro.J.Bright Christopher..15)Mrs.Sudha Kirubanandhan . 16)Sis.S.Beena Lawrence..17) Mrs. Kala Simon..18)Bro.Jaskiru John . 19)Sis. Anita Priyakumar...20)Bro.Victor Jayakaran.. . 21) சகோதரி சரஸ்வதி.... 22)Bro. K.Elayaraja..24)Ms.S. Rahel . 25)Mrs.B.Jeyaseeli Jawahardoss..26)Miss.V.Rajeswari@Deborah . 27)Sis. Sudha William.. . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி மனதை காத்து கொண்டிருந்தபோது கர்த்தருடைய தூதன் வந்து நின்றான் கர்த்தருடைய மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்தது . தேவதூதன் எல்லோருக்கும் சந்தோஷத்தை உண்டாகும் நற்செய்தி அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் . - லுக்கா 2: 8-14. . . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Sis.M.Vijayarani Manonmani..2) Sis.Sobitha Lawrence . 3) Sis.Chandralekha Martin..4)Dr.I.Dinaharan..5)Bro.S.Rajesh . 6) Bro.R.Silas..7)Sis.Sheela Rajesh..8)இரா. தமிழ்மணி.. . 9) Bro.K.Naveen Prabhakaran..10)Bro.L.Samuel George . 11)Miss.G.stella..12)Bro.Prabhu Johnson..13)Mrs.Christy Mohan . 14)Bro.J.Bright Christopher..15) Sis. Kamini David.. . 16)Mrs.Sudha Kirubanandhan,,17) Sis.S.Beena Lawrence.. . 18)Mrs.Kala Simon..19)Mrs.S.Merlin Jayakumar.. . 20)Bro.Jaskiru John..21)Sis. Anita Priyakumar . 22)Bro.Victor Jayakaran..23)சகோதரி சரஸ்வதி. . 24)Bro.K.Elayaraja..25)Ms.S.Rahel..26) Mrs.B.Jeyaseeli Jawahardoss . 27)Miss.V.Rajeswari@Deborah..28)Sis. Sudha William.. . =================== |