Friends Tamil Chat

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 21 டிசம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:   21 டிசம்பர் 2014

.
1)  தன் வேலைக்காரன் உருவக் குத்தினதினால் செத்துப்போன ராஜா

    யார்?
.
2) தகப்பனையும் அவன் பிள்ளைகளையும் மரத்திலே தூக்கிக்கொன்று

   போட்டார்கள். அவர்கள் யார்?
.
3) தகப்பனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டப்பட்ட பிள்ளைகள் யார்?
.
4) தன் ஒரே மகளை பொருத்தனையினிமித்தம் சர்வாங்க தகனபலியாக

   செலுத்தினவன் யார்?
.
5) எகிப்பியன் கையிலிருந்த ஈட்டியை பறித்து அவன் ஈட்டியினாலே

   அவனைக் கொன்று போட்டவன் யார்?
.

============================
.
உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. -Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.

=================================================
இந்த சம்பவம் என்ன?

=====================================================
.
கடந்த  வார கேள்வி பதில்கள்:  14 டிசம்பர் 2014
.
1)  நித்திய சங்கிலிகளினால் கட்டப்பட்டிருப்பது யார்?

.

சரியான விடை : பாவம் செய்த தூதர்கள் - யூதா 6:2 - பேதுரு 2:4.
.
2) ஒரு ராஜாவிடம் வில்லையும்,அம்புகளையும் பிடித்து எய்யச் சொன்ன

   தீர்க்கதரிசி யார்?
.

சரியான விடை : எலிசா - யோவாஸ் - 2இராஜாக்கள் 13:14-19.
.
3) இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை தன்

   இடுப்பிலே கட்டியிருந்த நியாயாதிபதி யார்?
.

சரியான விடை : ஏகூத். - நியாயாதிபதிகள் 3:16-23,
.
4)  காணிக்கை வைக்க தங்கள் காணியாட்சிகளை விற்றவர்கள் யார்?

.

சரியான விடை : அனனியா - சப்பீராள் - அப்போஸ்தலர் 5:1-5.
.
5) அமளியான கடல் அலைகள் யார்?

.

சரியான விடை : தேவ மகத்துவங்களை தூஷிக்கிறார்கள் - யூதா 1:13..
.

======================================================
.
 சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.
1) Sis. Sobitha Lawrence…2) Sis. Chandralekha Martin…3)  Bro. Victor Jayakaran
.
4)  Sis M.Vijayarani Manonmani…5)  சகோ. எட்வின் D. சுந்தர் (only 4 Correct)
.
6)  Dr. I. Dinaharan…7)  Ms.Mercy Gnanamalar G….8)  Miss. G. Stella
.
9)  Mrs. Kala Simon…10)  Bro. Jebaveerasingh J.(only 4 correct)
.
11)  Miss.R.Jothi Lakshmi (only one)…12) Bro.Ravi…13) Mrs. Hannah Ezekiel
.
14) Miss.J.Sharon Rachel Mahima…15)  Bro.L.Samuel George…
.
16)  Bro. Gold Yesu Paul, M.17)Bro. Merli Sugan.18) திருமதி. சுதா கிருபானந்தன்
.
19)  Mr.C.Peniel Paul…20)  சகோ. கோமர் குணசீலன்…
.
21) Mrs. M.Amutha Sakthi Victor (only 4 Correct)…22)  Mrs.S.Beena Lawrence
.
23)Mrs. Judithara. J…24)சகோ. தமிழ்மணி.25) Mr.J.Bright Christopher (Only 4)
.
26) Sis.Vasanthi B. (only 3 correct)…27)  Mrs. Santhi Justin…28)  Ms.Vasanthi
.
29) Mrs.Amudha David…30) Bro. M.Melvin…31) Bro.Rajesh
.
32) சகோதரி சரஸ்வதி….33)  Sis.Sheela Rajesh….34)  Bro. K.Elayaraja
.
35) Mrs. Deepa R. Theodore (only 3 )…36) Mrs. B.Jeyaseeli Jawahardoss
.
37) Bro.Sudarshan.J (only 3)…
.
==================================================

2.'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : 

ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக்

கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ

இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத்

தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக்

கேட்டான்.அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.

சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய

தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்;

அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க்

காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு

செய்ததில்லை என்றான்.  - - தானியேல் 6 :20-22.

.
.

வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :

.
1) Sis. Sobitha Lawrence…2)Sis. Chandralekha Martin…3)  Bro. Victor Jayakaran
.
4)  Sis M.Vijayarani Manonmani…5)  சகோ. எட்வின் D. சுந்தர்…6)  Dr. I. Dinaharan
.
7)Ms.Mercy Gnanamalar G….8)Miss. G. Stella…9)  Mrs. Kala Simon
.
10) Bro. Jebaveerasingh J.11) Miss.R.Jothi Lakshmi12) Bro.K.Naveen

     Prabhakaran
.
13) Bro.Ravi…14) Mrs. Hannah Ezekiel…15) Miss.J.Sharon Rachel Mahima
.
16) Bro.L.Samuel George…17) Bro. Gold Yesu Paul, M….18) Bro. Merli Sugan
.
19) திருமதி. சுதா கிருபானந்தன்…20) Mr.C.Peniel Paul…21)சகோ. கோமர்

     குணசீலன்
.
22)  Mrs. M.Amutha Sakthi Victor…23) Mrs.S.Beena Lawrence…24)  Mrs. Monica
.
25) Mrs. Judithara. J….26) சகோ. தமிழ்மணி…27) Mr. J. Bright Christopher
.
28) Sis.Vasanthi B….29)  Mrs. Santhi Justin….30)  Ms.Vasanthi
.
31) Mrs.Amudha David…32) Bro.Rajesh…33) சகோதரி சரஸ்வதி
.
34) Sis.Sheela Rajesh….35) Bro. K.Elayaraja…36) Miss.J.Grace Jency
.
37) Mrs. Deepa R. Theodore…38) Bro.Sudarshan.J…39) Bro. S.Arunkumar
.

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.