அநேகர் வேதாகம கேள்வி பதில் போட்டியை திரும்பவும் தொடங்கும்படி கேட்டுக்கொண்டதால் இதை தொடங்குகிறோம். சிலர் எழுதியிருந்தார்கள் தமிழில் டைப் பண்ணத்தெரியாது என்று, உங்ளுடைய பதிலை ஆங்கிலத்தில் அனுப்பினால் பிரச்சனையில்லை. இதை மற்றவர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள். . 1. இந்த வார கேள்விகள்: 07 டிசம்பர் 2014 . இந்த நாளில் ஜெபத்தை குறித்ததான கேள்விகளை பார்போம்: . . 1) ஒருமனப்பட்டு ஜெபத்தில் தரித்திருந்தவர்கள் யார்? . 2) சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணுங்கள் என்றவர் யார்? . 3) எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தவன் யார்? . 4) யார் ஜெபம் பண்ணுகையில் கர்த்தருடைய மகிமை தேவாலயத்தை நிரப்பிற்று? . 5) யார் ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது? . ============================ . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= . இந்த சம்பவம் என்ன? .  ===================================================== |