இந்த வார கேள்விகள்: 14 டிசம்பர் 2014 . 1) நித்திய சங்கிலிகளினால் கட்டப்பட்டிருப்பது யார்? . 2) ஒரு ராஜாவிடம் வில்லையும்,அம்புகளையும் பிடித்து எய்யச் சொன்ன தீர்க்கதரிசி யார்? . 3) இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை தன் இடுப்பிலே கட்டியிருந்த நியாயாதிபதி யார்? . 4) காணிக்கை வைக்க தங்கள் காணியாட்சிகளை விற்றவர்கள் யார்? . 5) அமளியான கடல் அலைகள் யார்? . ============================ . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன?  ===================================================== கடந்த வார கேள்வி பதில்கள்: 07 டிசம்பர் 2014 . 1) ஒருமனப்பட்டு ஜெபத்தில் தரித்திருந்தவர்கள் யார்? . சரியான விடை : 120 சீஷர்கள் - அப்போஸ்தலர் 1:12-15 . 2) சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணுங்கள் என்றவர் யார்? . சரியான விடை : இயேசு – லூக்கா 18:1 . 3) எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தவன் யார்? . சரியான விடை : கொர்நேலியு - அப்போஸ்தலர் 10:1,2. . 4) யார் ஜெபம் பண்ணுகையில் கர்த்தருடைய மகிமை தேவாலயத்தை நிரப்பிற்று? . சரியான விடை : சாலொமோன் - 2 நாளாகமம் 7:1 . 5) யார் ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது? . சரியான விடை : இயேசு – லூக்கா 3:21 . ========================================= . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1) Sis. Sobitha Lawrence.2) Bro. Victor Jayakaran… . 3) மா. விஜயராணி மனோன்மணி . 4) Ms.Elizabeth Lionel…5) சகோ. இரா. தமிழ்மணி…6) Sis. Kamini David . 7) Dr. I. Dinaharan…8) Sis. Chandralekha Martin…9) Bro.L.Samuel George . 10) Bro. Britto Panimayam…11) Bro. John Samuel,…12) Sis. Vidhya V . 13) Mrs. Kala Simon…14) Mrs. Deepa R. Theodore… . 15) Mrs. Jeyaseeli Jawahardoss . 16) Mrs. T. L. Sheela Jasmine…17) Bro. S. Arunkumar…18) Mr.C.Peniel Paul . 19) Miss. V. Rajeswari@Deborah..20) Bro. K.Elayaraja..21) Mrs. Hannah Ezekiel . 22) Mrs. Christy Mohan…23) Mrs. Santhi Justin…24) Bro. S. Rajesh . 25) Sis. Latha Priyanka…26) Miss.M.Jasmine Zion… . 27) Bro. Merli Sugan (only one Correct)…28) Mrs.S.Beena Lawrence . 29) Mrs. Sudha Kirubanandhan…30) Sis. M.Amutha Sakthi Victor… . 31) Sis. Sheela,Rajesh . 32) சகோதரி சரஸ்வதி…33) Bro. Gold Yesu Paul, M… . . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' . அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான். அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன்இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான். – எஸ்தர் 7:5-6. . ================================================== வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Sis. Sobitha Lawrence…2) Bro. Mariyan Raja…3) Bro. Victor Jayakaran . 4) மா. விஜயராணி மனோன்மணி…5) சகோ. இரா. தமிழ்மணி . 6) Sis. Kamini David…7) Dr. I. Dinaharan…8) Mrs. Merlin Jayakumar . 9) Sis. Chandralekha Martin…10) Ms. J.Grace Jency…11) Bro.L.Samuel George . 12) Bro. Britto Panimayam…13) Bro. John Samuel…14) Sis. Vidhya V . 15) Mrs. Kala Simon…16) Mrs. Deepa R. Theodore… . 17) Mrs. Jeyaseeli Jawahardoss . 18) Mrs. T. L. Sheela Jasmine….19) Bro. S. Arunkumar… . 20) Miss. V. Rajeswari@Deborah . 21) Bro. K.Elayaraja…22 Bro. K. Naveen Prabhakaran…23) Mrs. Hannah Ezekiel . 24) Mrs. Christy Mohan…25) Mrs. Santhi Justin…26) Bro. S. Rajesh . 27) Miss.M.Jasmine Zion…28) Mrs.S.Beena Lawrence… . 29) Mrs. Sudha Kirubanandhan . 30) Sis. M.Amutha Sakthi Victor…31) Bro. J.Venkatesh…32) Sis. Sheela,Rajesh . 33) சகோதரி சரஸ்வதி…34) Bro. Gold Yesu Paul, M… . ============================================================ |