Friends Tamil Chat

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - :26 ஏப்ரல் 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  அறிவிப்பு:   அநேக அனுதின மன்னா வாசகர்கள் தங்களுக்கு மன்னா வரவில்லை என்று எமுதுகிறார்கள் அதாவது ஏப்ரல் 17-ம் தேதிக்கு மேல் வரவில்லை என்று .  ஆனால் நாங்கள் தினமும் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்.  17-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அனுப்பமுடியவில்லை. மற்றப்படி 19-ம் தேதியிலிருந்து அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்.. ஆகையால், இன்று இந்த வார வாக்குதத்த வசனமும் வேதாகம கேள்வியை அனுப்புகிறோம் இது எத்தனை பேருக்கு கிடைக்கிறது என்னு எங்களுக்கு பதில் எழுதுவீர்களோ அதை வைத்து நாங்கள் கிடைக்காதவர்களுக்கு தகுந்த காரியங்கள் செய்ய ஏதுவாக இருக்கும்.  தயவுசெய்து கிடைத்தவர்கள் பதில் எழுதவும்.  எல்லாவற்றிற்கு மேலாக  இந்த ஊழியம் தடை இல்லாமல் தொடர்ந்து நடக்க உங்களுடைள ஜெபம் தேவை ஆகையால் இந்த ஊழியத்தை உங்கள் ஜெபங்களில் தாங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

 I. இந்த வார கேள்விகள்:  26 ஏப்ரல் 2015.

********************************************************
.
1. அந்தியோகியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், கொடிய பஞ்சம் வந்த

   போது எதை சேகரித்து யூதேயாவிலுள்ள சகோதரருக்கு

   கொடுத்தனுப்பினார்கள்?
.
2. வெளிப்படுத்தின விசேஷத்தில், வெட்டுக்கிளிகள் எத்தனை

   மாதமளவும் மனுஷரை சேதப்படுத்துவதற்கு அதிகாரம்

   உடையவைகளாயிருந்தன?
.
3. இஸ்ரவேலிலே நியாயந்தீர்ப்பது அரிதாயிருந்தால் யாரிடத்தில் போய்

   விசாரிக்க வேண்டும் என்று மோசே கூறினார்?
.
4. தானியேல் கண்ட தரிசனத்தில் எத்தனை மிருகங்கள் காணப்பட்டது?
.
5. மோசே கற்பலகைகைளை உடைத்தப்பின்பு எத்தனை கற்பலகைகளை

    வெட்டிக் கொண்டு வரும்படி தேவன் கூறினார்?
.
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
.

குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
.
.

கடந்த 19 ஏப்ரல் 2015. கேள்வி பதில்கள்:
.
.

1. ஸீலோவாம் என்பதற்கு என்ன பொருள்?
.
சரியான பதில் : அனுப்பப்ட்டவன் யோவான் 9:7

2. எரேமியா தீர்க்கதரிசியை தண்ணீரில்லா உளையான துரவிலிருந்து தூக்கி உதவி செய்தவன் யார்?
.
 சரியான பதில் : எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் .

எரேமியா 38:12,13

3. பவுலோடு கப்பற்சேதத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
.
சரியான பதில் : 276 பேர்  அப் 27:37

4. பூலோகத்தில் சாட்சியிடுகிற மூன்று யாவை ?
..
சரியான பதில் : ஆவி, ஜலம் , இரத்தம் (1யோ. 5.8)
. 
5. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்

 

    என்று புதிய ஏற்பாட்டில் கூறியிருக்கும் பழைய ஏற்பாட்டு விசுவாசி

    யார்?
.
சரியான பதில் : ஏனோக்கு (யூதா 15 )
.
.

 சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.

1) Sis.M.vijayarani Manonmani..2) Bro.Prabhu Johnson..
.
3) Bro.Rajesheela..4) Bro. Victor Jayakaran..
.
5) Sis.Chandralekha Martin..6) Bro. Christyshiba..
.
7) Mrs.Shoba Sunil..8) Bro. JEBAVEERASINGH J..
.
9) Miss. G. Stella (only 4)..10) Sis. K Sudha..
.
11) Dr. I. Dinaharan..12) Mrs.M.Amutha Sakthi Victor..
.
13) Sis. Geetharani..14) Bro. K.Elayaraja..
.
15) Sis.Kamini David..16) Mrs.Sweetlin Christopher..
.
17) Mrs. Judithara.J (only 4)..18)Mrs.T.L.Sheela Jasmine..
.
19) Sis. Saraswathy..20) Bro. Melvin David..
.
21) Bro.Nirmalraj..22) Sis.S.Beena..23)Mrs.E.J.Esther..
.
24) Bro.J.Antony Suther..25) Miss.V.Rajeswari@Deborah (only 4)..
.
26) Bro.Kanakalin Suji(only 3)..
.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக - ஆமென்
=========================================================


 

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.