Friends Tamil Chat

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - :19 ஏப்ரல் 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

 I. இந்த வார கேள்விகள்:  19 ஏப்ரல் 2015.

*********************************************************************
.

1. ஸீலோவாம் என்பதற்கு என்ன பொருள்?
.
 2. எரேமியா தீர்க்கதரிசியை தண்ணீரில்லா உளையான துரவிலிருந்து

    தூக்கி உதவி செய்தவன் யார்?

.
 3. பவுலோடு கப்பற்சேதத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
.
 4. பூலோகத்தில் சாட்சியிடுகிற மூன்று யாவை ?

 5. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர்

    வருகிறார் என்று புதிய ஏற்பாட்டில் கூறியிருக்கும் பழைய ஏற்பாட்டு

    விசுவாசி யார்?
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
.

குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
.
.

 கடந்த 12 ஏப்ரல் 2015. கேள்வி பதில்கள்:

*********************************************
1. சாலொமோன் கட்டிய தேவாலயத்தில் அவன் உண்டாக்கிய இரு

   தூண்களின் பெயர் என்ன?
.
சரியான பதில் : யாகீன் 2. போவாஸ்  11 நாளா 3:17
.
2. தாவீது இஸ்ரவேலை தொகையிட்டதினால், கர்த்தர் வரப்பண்ணின

   கொள்ளை நோயினால் மடிந்தவர்கள் எத்தனை பேர்?
.
சரியான பதில் : எழுபதினாயிரம் பேர் 1 நாளா 21:14
.
3. கர்த்தரிடத்திற்கு தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும்

   செய்ய தன் மனதை சாய்த்த யூதாவின் இராஜா யார்?
.
சரியான பதில் : யோசியா  11இரா 23:25
.
4. வேதபாரகனாகிய எஸ்றாவை தேவாலயத்தை கட்டும்படி அனுப்பிய

   ராஜா யார்?
.
சரியான பதில் : 
அர்தசஷ்டா  எஸ்றா 7: 12-16  கோரேஸ் எஸ்றா 5:13)

.
5. யோசேப்புக்கு பார்வோன் இட்ட பெயர் என்ன?
.
சரியான பதில் :  சாப்நாத் பன்னேயா  ஆதி 41:45
.
.

 சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.

1) Bro. Umapathi Jeevan..2) Sis. Chandralekha Martin..
.
3) Mrs shoba Sunil..4) M.Vijayarani Manonmani..
.
5) Bro.S.Rajesh..6) Bro. Victor Jayakaran..
.
7) Bro.Christyshiba..8) Mrs.Kala Simon..9) Miss.Maria Madhana..
.
10) Sis.Mercy Karunya..11) Sis. Uma Anbuselvam...
.
12)Bro.L.Samuel George..13) திருமதி. சுதா கிருபானந்தன்..
.
14)Bro. Prabhu Johnson..15) Sis.Kamini David..
.
16) சகோதரி. சரஸ்வதி....17) Bro.Dhileepan..18)Mrs. Hannah Ezekiel..
.
19) Mrs. M.Amutha Sakthi Victor..20)Sis.Latha Priyanka..
.
21) Mrs.E.J.Esther..22) Ms.Deborah Vasanthi..
.
23) Miss.V.Rajeswari@Deborah..24) Sis.Anita Priyakumar..
.
25) Mrs.Celin Michael..26) Bro.J.Antony Suther..
.
27) Mrs.Jeyaseeli Jawahardoss..28) Mrs.Sweetlin Christopher..
.
29) Mrs. Judithara.J..30)Mrs.Florence John..
.
31) Mrs. Shyamala Raveendran..32)Bro. K.Elayaraja..
.

****************************************************************
.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக - ஆமென்.

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.