I. இந்த வார கேள்விகள்: 12 ஏப்ரல் 2015. . ******************************************************** . 1. சாலொமோன் கட்டிய தேவாலயத்தில் அவன் உண்டாக்கிய இரு தூண்களின் பெயர் என்ன? . 2. தாவீது இஸ்ரவேலை தொகையிட்டதினால், கர்த்தர் வரப்பண்ணின கொள்ளை நோயினால் மடிந்தவர்கள் எத்தனை பேர்? . 3. கர்த்தரிடத்திற்கு தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் செய்ய தன் மனதை சாய்த்த யூதாவின் இராஜா யார்? . 4. வேதபாரகனாகிய எஸ்றாவை தேவாலயத்தை கட்டும்படி அனுப்பிய ராஜா யார்? . 5. யோசேப்புக்கு பார்வோன் இட்ட பெயர் என்ன? . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ======================================= . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? . 3) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ================================================= . . கடந்த 29 மார்ச் 2015. கேள்வி பதில்கள்: . 1. சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் யார்? . சரியான பதில் : இஸ்ரவேல் வம்சமே - (ஏசாயா 5:7) . 2. மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும். ஆனால் இதுவோ அதை மகிழ்ச்சியாக்கும். எது? . சரியான பதில் : நல் வார்த்தையோ - ( நீதிமொழிகள் 12:25) . 3. துஷ்டன் கலகத்தையே விரும்புகிறான். அவனுக்கு விரோதமாக யார் அனுப்பப்படுவான்? . சரியான பதில் : குரூர தூதன் - (நீதிமொழிகள் 17:11) . 4. துன்மார்க்கன் எதினால் சிறுமைப்பட்டவனை துன்பப்படுத்துகிறான்? . சரியான பதில் : தன் பெருமையினால் (சங்கீதம் 10:2) . 5. வானபரியந்தம் உயர்ந்ததும், பாதாளத்திலும் ஆழமானதும், பூமியைப் பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தை பார்க்கிலும் அகலமுமானது எது? . சரியான பதில் : தேவனின் ஞானம் (யோபு 11:7-9). . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1) Mrs. Baby Thajgaraj..2) Bro.S.Rajesh.. . 3) Sis.M.Vijayarani Manonmani..4) Sis.Kamini David.. . 5) Sis.Sheela..6) Miss. Maria Madhana. M.. . 7) Bro.Prabhu Johnson..8) Bro.Christyshiba.. . 9) Mr.S.Jaswyn Praveen Kumar..10) Bro. Victor Jayakaran.. . 11)Bro Jebaveerasingh J..12) Bro. K.Elayaraja.. . 13)Mr. John Manickam..14) சகோதரி. சரஸ்வதி.. . 15) Ms. Esther Helancia..16) Mrs.Sweetlin Christopher.. . 17) திருமதி. சுதா கிருபானந்தன்..18) Bro.L.Samuel George.. . 19) Mrs. M.Amutha Sakthi Victor..20) Sis. Geetharani.. . 21) Mrs.Hannah Ezekiel..22)Sis.Beaulah..23) Mrs. Kiruba John. . 24) Mrs.S.Beena Lawrence..25) Mrs.Chandralekha Martin.. . 26) Sis.S.Ramila Suther..27) Mrs. Meenalochini.. . 28) Bro.J.Antony Suther..29) Mrs.Jeyaseeli Jawahardoss.. . 30) Mrs.Sujibala..31) Mrs. Judithara.J..32)Mrs.Florence John.. . 33) Mr.Nirmalraj..34) Mrs.Shyamala..(Only 3 Questions Answered) . . . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : ================================================= . மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். - யோவான் 12:12-15 . . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Mrs. Baby Thajgaraj..2) Bro.S.Rajesh.. . 3) Sis.M.Vijayarani Manonmani..4) Sis.Kamini David.. . 5) Sis.Sheela..6) Mrs. S.Merlin Jayakumar.. . 7) Miss. Maria Madhana.M...8) Prabhu Johnson.. . 9) Bro.Christyshiba..10) Mr. S.Jaswyn Praveen Kumar.. . 11) Bro.Kanakalin Suji..12) Bro Jebaveerasingh J.. . 13) Bro. K.Elayaraja..14) Mr. John Manickam.. . 15) சகோதரி. சரஸ்வதி.. 16) Ms. Esther Helancia.. . 17) Mrs.Sweetlin Christopher..18) திருமதி. சுதா கிருபானந்தன்.. . 19) Bro.L.Samuel George..20) Mrs. M.Amutha Sakthi Victor.. . 21) Sis. Geetharani..22) Mrs. Hannah Ezekiel..23) Sis.Beaulah.. . 24) Mrs. Kiruba John..25) Mrs.S.Beena Lawrence.. . 26) Mrs.Chandralekha Martin..27) Sis.S.Ramila Suther.. . 28) Mrs. Meenalochini..29) Mrs.Jeyaseeli Jawahardoss.. . 30) Mrs. Judithara.J..31) Mrs.Florence John..32) Mr.Nirmalraj.. . **************************************************************** . கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக - ஆமென். |