Friends Tamil Chat

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - 05 அக்டோபர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:    05 அக்டோபர் 2014

.
1) இரத்தாம்பர வியாபாரத்தை வெற்றிகரமாக செய்து கொண்டு வந்த தியத்தீர

   ஊராள் யார்?
.

.
2) புடவைகளை எகிப்து தேசத்திலிருந்து வாங்க, வர்த்தகர்களை ஏற்படுத்தின

  இராஜாவின் பெயரென்ன?
.

.
3) உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும், மகா சௌந்தரியவானாயிருந்த

  இராஜகுமாரன் யார்?
.

.
4) துரவில் இறங்கி தன் குடத்தை நிரப்பிக் கொண்டு வந்து முன்பின் அறியாத

   அன்னியனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்த மகாரூபவதியான பெண் யார்?
.

.
5) அரண்மனை உப்பரிகையின்மேல் உலாவி வந்த அரசரின் கண்களைக் கவர்ந்த

   சௌந்தரியவதி யார்?
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்

 

அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக  எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. -Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.

.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================

 

இந்த சம்பவம் என்ன?

=================================================

கடந்த  வார கேள்வி பதில்கள்: 28 September 2014:
.

.
1) முப்பத்தேழு வருடம் சிறையிருப்பிற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு, தான் உயிரோடு
   

   இருக்கும் நாளெல்லாம் போஜனம் கொடுக்கப்படும்படியாய் சொல்லப்பட்ட இராஜாவின்
   

   பெயரென்ன?
.
சரியான விடை:  யோயாக்கீன் - 2இராஜாக்கள் 25: 27-30
.

.
2) கண்கள் பிடுங்கப்பட்டு, பிறகு சிறையிலடைக்கப்பட்ட இராஜாவின் பெயரென்ன?
.
சரியான விடை:  சிதேக்கியா - எரேமியா 52: 9 - 11 -  2இராஜாக்கள் 25: 7
.

.
3) அகாஸ்வேரு இராஜாவின் இராஜாங்கத்திலே எந்த யூத சிறைப்பட்டவன் வேகமாக பல
  

    அதிகாரங்களுக்கு உயர்த்தப்பட்டான்?
.
சரியான விடை:  மொர்தெகாய்  - எஸ்தர் 2:5 & 8:1,2,15
.

.
வேதாகம படப் போட்டி சரியான பதில் :
.
இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர

 

எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை
 

எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து
 

பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர்
 

அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து
 

நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர்
 

எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே
 

மறுபடியும் வருவார் என்றார்கள்.- அப்போஸ்தலர் 1 :9 - 11.
.

.
மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியவர்கள் :

.
வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக,


தொடர்ந்து பங்கு பெறுங்கள்.   வேதத்தின் இரகசியங்களை தேடிக் கண்டு கொள்வோம்.
.

.
.

1)   Mrs. Anita Priyakumar...........2)   Bro. A. Jesus Kumar..............3)   Sis. Chandralekha Martin
.
4)   Sis. Sobitha...........................5)   Bro. Victor Jayakaran.............6)   Mrs. Santhi Justin
.
7)   Mrs. Annie Smiley Paules.....8)   Mrs.Kamini David ...................9)   Bro. L.Samuel George
.
10)  Ms.G.Anusha......................11)  Sis G.Stella............................12)  Mrs.Ida Shakila Joshua
.
13)  Miss.J.Sharon Rachel Mahima..14)  Bro.S. Rajesh..................15)  Bro. R. Silas
.
16)  Bro. R. Tamilmani...............17)  Sis. Vincy.R............................18)  Sis. Sudha Prem.R.K.
.
19)  Ms. Sophia Rupert...............20)  Sis. R. Sheela Rajesh...........21)  Miss.M.Jasmine Zion
.
22)  Mrs. T. L. Sheela Jasmine...23)  Bro. James Nesaratnam........24)  Sis. Rosemary Ramaswamy
.
25)  Bro. M.Melvin.......................26)  Bro. Yahweh.G. Samuel........27)  Sis. Saraswathy Chinnadurai
.
28)  Mrs. M.Amutha Sakthi Victor.29)  Sis. V. Rajeswari@Deborah..30)  Sis. Bala Subha
.
31)  Sis. Hannah Ezekiel.............32)  Sis. Sudha William..................33)  Bro. Jaising Prakash
.
===========================================

.
இரண்டு கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1)  சகோ. எட்வின் D. சுந்தர்........2) Mrs. Sudha Kirubanandhan..........3)   Mrs. Judithara . J
.
4) Mrs.S.Merlin Jayakumar...............5) Sis. Beaulah .................................6) Pr. Santhoshkumar

.
===========================================

.
ஒரு கேள்விக்கு மட்டும் பதிலை எழுதியவர்கள்:
.
1)  Sis. Vanitha Esther .......2) Jeba Rani..........

.
===========================================

.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1)    Mrs. Anita Priyakumar...............2)   Bro. A. Jesus Kumar...............3)  Sis. Chandralekha Martin
.
4)  Sis. Sobitha.................................5)  Bro. Victor Jayakaran...............6)  Mrs. Santhi Justin
.
7)  Mrs. Annie Smiley Paules...........8)  Mrs Selvakumari Julius.............9)  Mrs.Kamini David
.
10)  Br.L.Samuel George................11) Ms.G.Anusha...........................12) சகோ. எட்வின் D. சுந்தர்
.
13)  Mrs.Ida Shakila Joshua...........14)  Bro. Sagaya Selvaraj Arulappan..........
.
15)  Miss.J.Sharon Rachel Mahima.16)  Mrs. Sudha Kirubanandhan...17)  Bro.S. Rajesh
.
18)  Bro.R. Silas.............................19)  Bro. R. Tamilmani....................20)  Sis. Vincy.R.
.
21)  Sis. Sudha Prem.R.K..............22)  Ms. Sophia Rupert...................23)  Sis. R. Sheela Rajesh
.
24)  Mrs. T. L. Sheela Jasmine......25)  Sis. Rosemary Ramaswamy....26)  Bro. M.Melvin
.
27)  Bro. Yahweh.G. Samuel.........28)  Sis. Saraswathy Chinnadurai...29)  Mrs. Judithara . J
.
30)  Mrs. M.Amutha Sakthi Victor..31)   Sis. V. Rajeswari @ Deborah .32)   Sis. Bala Subha
.
33)  Sis. Hannah Ezekiel...............34)  Sis. Sudha William....................35)  Bro. Jaising Prakash
.
36)  Pr. Santhoshkumar
.


=======================================================

God Bless you All!

 

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.