I. இந்த வார கேள்விகள்: 29 மார்ச் 2015. *********************************************** 1. சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் யார்? . 2. மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும். ஆனால் இதுவோ அதை மகிழ்ச்சியாக்கும். எது? . 3. துஷ்டன் கலகத்தையே விரும்புகிறான். அவனுக்கு விரோதமாக யார் அனுப்பப்படுவான்? . 4. துன்மார்க்கன் எதினால் சிறுமைப்பட்டவனை துன்பப்படுத்துகிறான்? . 5. வானபரியந்தம் உயர்ந்ததும், பாதாளத்திலும் ஆழமானதும், பூமியைப் பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தை பார்க்கிலும் அகலமுமானது எது? . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ======================================= . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? . 3) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ================================================= கடந்த வார கேள்வி பதில்கள்: 22 மார்ச் 2015 . 1. தேன்கூடுபோல ஆத்துமாவிற்கு மதுரமானது எது? . சரியான பதில் : இனிய சொற்கள் (நீதிமாழிகள் 16:24) . 2. இந்த ஜீவனுக்கும் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குதத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிற்கும் பிரயோஜனமானது எது? . சரியான பதில் : தேவபக்தியானது (1 தீமொத்தெயு 4:8) . 3. பாசான் என்னும் நகரத்தின் மறுபெயர் என்ன? . சரியான பதில் : இராட்சத தேசம் (உபாகமம் 3:13) (அவோத்யாயீர்) . 4. மோசேயின் காலத்தில் 20 வயதுடைய ஆணின் மதிப்பு என்ன? . சரியான பதில் : 20 சேக்கல் வெள்ளி (லேவியராகம் 27:5) . 5: நெகேமியாவின் நாட்களில் எருசலேமின் சுவர்கள் கட்டியெழுப்ப எத்தனை நாட்கள் ஆனது? . சரியான பதில் : 52 நாட்கள் (நெகேமியா 6:15) . ======================================================= சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 5 கேள்விகளுக்கும் பதில் எழுதியவர்கள்: ============================= . 1) Bro.Rajesh...2) Sis.M.Vijayarani Manonmani . 3) Mr.Martin & family..4) Sis.R.Sheela...6) Bro.R.Silas.. . 7) Mrs. Kiruba John..8) Bro Jebaveerasingh J.. . 9) Bro. Prabhu Johnson..10) Bro.Christyshiba.. . 11) Mrs.Deepa R.Theodore.. . 4 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்: ============================= . 1) Bro.Victor Jayakaran..2) Miss.Maria Madhana.M.. . 3) Mr. John Manickam .. 4) Bro.L.Samuel George.. . 5) Mr Ilango Thomas..6) Bro. K.Elayaraja.. . 7) Mrs. Hannah Ezekiel..8) Mrs.M.Amutha Sakthi Victor.. . 9) Sis. Geetharani..10) Mrs.Sweetlin Christopher.. . 11) Mrs. Baby Thangaraj..12) Sis.Kamini David.. . 13) Mrs.E.J.Esther..14) .V.Rajeswari@Deborah.. . 15) Mrs.Jeyaseeli Jawahardoss..16) Mrs. Judithara.J.. . 17) Sis.Mercy Karunya..18) Mr.Nirmalraj.. . 19) Sis.Joy Mabel Kennedy..20) Sis.K Sudha.. . 21) Mrs.Sheeba Samuel..22) Mrs.Florence John.. . 23) Mr. Inban Asir..24) Sis. S. Ramila suther.. . 25) Bro.J.Antony Suther..26) Mrs.S.Merlin Jayakumar.. . . 3 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்: ============================= . 1) Bro. M.Melvin..2) Miss.G.Stella..3) Mrs.T.L.Sheela Jasmine. . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : ================================================= . பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள். அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள். - அப்போஸ்தலர் 12:13-15. . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Bro.Rajesh...2) Sis.M.Vijayarani Manonmani . 3) Mr.Martin & family..4) Bro.Victor Jayakaran.. . 5) Sis.R.Sheela...6) Bro.R.Silas..7) Miss.Maria Madhana.M. . 8) Mr.John Manickam..9) Bro.L.Samuel George.. . 10) Mr Ilango Thomas..11) Mrs. Kiruba John.. . 12) Bro.K.Elayaraja..13) Mrs. Hannah Ezekiel.. . 14) Bro Jebaveerasingh J..15) Mrs.M.Amutha Sakthi Victor.. . 16) Bro. M.Melvin..17) Sis. Geetharani. . 18) Mrs.Sweetlin Christopher..19) Mrs. Baby Thangaraj.. . 20) Sis.Kamini David..21) Mrs.E.J.Esther.. . 22) V.Rajeswari@Deborah..23) Mrs.Jeyaseeli Jawahardoss.. . 24) Mrs. Judithara.J..25) Sis.Mercy Karunya..26) Mr.Nirmalraj.. . 27) Sis.Joy Mabel Kennedy..28) Sis.K Sudha.. . 29) Mrs.Sheeba Samuel..30) Bro. Prabhu Johnson.. . 31) Mrs.T.L.Sheela Jasmine..32) Mrs.Florence John.. . 33) Mr. Inban Asir ..34) Bro.Christyshiba.. . ============================================================ |