I. இந்த வார கேள்விகள்: 08 மார்ச் 2015. ****************************************** . 1) வேத்ததில் குறிப்பட்டுள்ள பெரிய நதி எது? . 2) லேவியருக்குள்ளே எந்தகோத்திரத்தை அழிந்து போகாதபடி பாருங்கள் என்று தேவன் சொன்னார்? . 3) சேனாபதியாகிய சிசேரா எந்த பள்ளத்தாக்கில் பராக்குக்கு முன்பாக தோற்கக்கப்பட்டான்? . 4)மனம் மார அவர் மனுஷன் அல்ல என்று சொன்னது யார்? . 5) சன்பல்லாத்தும் தொபியாவும் கைக்கூலி கொடுத்து நெகேமியாவுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்ல வைத்தது யாரை? . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ======================================= . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? . 3) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ================================================= . . கடந்த வார கேள்வி பதில்கள்: 01 மார்ச் 2015 . 1. 'இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்' என வாசிப்பதெங்கே? . சரியான விடை : லூக்கா – 1:31 . 2. 'ஞான திருஷ்டியுள்ள புருஷன்' என அழைக்கப்பட்டது யார்? . சரியான விடை : ஏமான். - 1 நாளா. 25:4 . 3. தகைவிலான் குருவியைப்போல கூவினவன் யார்? . சரியான விடை : எசேக்கியா – ஏசாயா 38:14. . 4. இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை தன் இடுப்பிலே கட்டியிருந்த நியாயாதிபதி யார்? . சரியான விடை : ஏகூத். – நியா. 3: 16-23. . 5. வேதத்தில் எத்தனை தெபொராக்கள் உண்டு? . சரியான விடை: இரண்டு - ஆதியாகமம் 35:8 நியாயாதிபதிகள் 4:4. . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 5 கேள்விகளுக்கும் பதில் எழுதியவர்கள்: . 1) Bro.S.Rajesh..2) Bro.R.Silas..3) Sis.R.Sheela.. . 4) Mrs.M.Vijayarani Manonmani..5) Sis.Kamini David . 6) சகோ.எட்வின் D சுந்தர்...7) Mrs. Baby Thangaraj .. . 8) Bro.Victor Jayakaran ..9) Sis. Sobitha Lawrence .. . 10) Mrs.Celin Michael..11) Sis.Chandralekha Martin.. . 12) Mrs.Christy Mohan..13) Mr. John Manickam .. . 14) Sis.S. Ramila Suther..15) Bro. K.Elayaraja.. . 16) Bro Jebaveerasingh J..17) Sis.Latha Priyanka.. . 18) Mrs.Sudha Kirubanandhan..19) Miss.J.Sharon Rachel Mahima.. . 20) Bro.J.Antony Suther..21) Mrs. Hannah Ezekiel.. . 22) Mrs. M.Amutha Sakthi Victor..23) Sis.Geetharani.. . 24) Mrs.Sweetlin Christopher..25) Mrs.Florence John . 26) Mrs. S.Merlin Jayakumar..27) Mrs.Jeyaseeli Jawahardoss . 28) Mrs. Kala Simon..29) Miss.V.Rajeswari@Deborah.. . 30) Mrs. T.L. Sheela Jasmine..31) Sis.Deborah Vasanthi . 32) Mrs.Vincy.R..33) Mrs. Judithara.J..34) சகோதரி சரஸ்வதி... . 35) Mrs. Deepa R. Theodore.. . 4 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்: . 1) Sis.Anita Priyakumar..2) Bro.L.Samuel George.. . 3 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்: . 1) Mrs. Sheeba Samuel ... . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : ================================================= . அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு; - யாத்திராகமம் 32:19. ---------------- வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Bro.Sam Immanuvel John Xavier..2) Bro.S.Rajesh.. . 3) Bro.R.Silas..4) Sis.R.Sheela..5) Mrs.M.Vijayarani Manonmani . 6) Sis.Anita Priyakumar..7) Br. Solomon David.. . 8) Sis.Kamini David..9) சகோ.எட்வின் D சுந்தர்.... . 10) Mrs. Baby Thangaraj ..11) Bro.Victor Jayakaran .. . 12) Sis. Sobitha Lawrence ..13) Mrs.Celin Michael.. . 14) Sis.Chandralekha Martin..15) Mrs.Christy Mohan.. . 16) Mr. John Manickam ..17) Sis.S. Ramila Suther.. . 18) Bro. K.Elayaraja..19) Bro.Yabes Raja.. . 20) Bro Jebaveerasingh J..21) Bro.K. Dhileepan.. . 22) Bro.L.Samuel George..23) Mrs.Sudha Kirubanandhan.. . 24) Miss.J.Sharon Rachel Mahima..25) Bro.J.Antony Suther.. . 26) Mrs. Hannah Ezekiel..27) Mrs. M.Amutha Sakthi Victor.. . 28) Sis.Geetharani..29) Mrs.Sweetlin Christopher.. . 30) Mrs.Sherlin Lelin..31) Mrs.Florence John.. . 32) Mrs. S.Merlin Jayakumar..33) Mrs.Jeyaseeli Jawahardoss.. . 34) Mrs. Kala Simon..35) Miss.V.Rajeswari@Deborah.. . 36)Mrs. T.L. Sheela Jasmine..37)Sis.Deborah Vasanthi.. . 38) Mrs. Kiruba John..39) Mrs.Sheeba Samuel ... . 40) Bro. K.Naveen Prabhakaran..41) Mrs.Vincy.R.. . 42) Sis. Sangeetha p..43) Mrs. Judithara . J.. . 44) சகோதரி சரஸ்வதி...45) Mrs. Deepa R. Theodore..46) Sis.Pushpa Latha.. . ==================================================== கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக . |