I. இந்த வார கேள்விகள்: 22 மார்ச் 2015. *********************************************** . 1. தேன்கூடுபோல ஆத்துமாவிற்கு மதுரமானது எது? . 2. இந்த ஜீவனுக்கும் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குதத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிற்கும் பிரயோஜனமானது எது? . 3. பாசான் என்னும் நகரத்தின் மறுபெயர் என்ன? . 4. மோசேயின் காலத்தில் 20 வயதுடைய ஆணின் மதிப்பு என்ன? . 5. நெகேமியாவின் நாட்களில் எருசலேமின் சுவர்கள் கட்டியெழுப்ப எத்தனை நாட்கள் ஆனது? . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ======================================= . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? . 3) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ================================================= . . கடந்த வார கேள்வி பதில்கள்: 15 மார்ச் 2015 . 1. பற்களுக்கு காடியும், கண்களுக்கு புகையும் எப்படியிருக்கிறதோ அப்படியே இவனும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்? . சரியான விடை: சோம்பேறி (நீதிமொழிகள் 10:26) . 2. ஞானம் தனக்கு எத்தனை தூண்களை கட்டி சித்திரம் தீர்த்தது? . சரியான விடை: ஏழு (நீதிமொழிகள் 9:1) . 3. தேவன் ஓய்வெடுத்தார் என்று ஒரே ஒரு இடத்தில் தான் வாசிக்கிறோம். அது எங்கே? . சரியான விடை: ஆதியாகமம் 2:2. . 4. தேவனுடைய நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்த முதலாவது மனிதன் யார்? . சரியான விடை: ஏனோக்கு (யூதா 1:14-15) . 5. இஸ்ரவேலர் நோவாவின் எந்த குமாரனிலிருந்து தோன்றினார்கள்? . சரியான விடை: சேம் (ஆதி 10:21-32) . ============================================================== சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 5 கேள்விகளுக்கும் பதில் எழுதியவர்கள்: ================================== . 1) Bro.S.Rajesh..2) Bro.R.Silas..3) Sis.R.Sheela.. . 4) Bro.Christyshiba..5) Bro.L.Samuel George.. . 6) Mrs.Florence John..7) Bro. Prabhu Johnson. . 8) Miss.J.Sharon Rachel Mahima.. . . 4 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்: ====================================== . 1) Mrs.M.vijayarani Manonmani..2) Sis. Sobitha Lawrence. . 3) Bro.Gold Yesu Paul.M..4) Mrs. Baby Thangaraj.. . 5) Sis.Chandralekha Martin..6) Bro.Victor Jayakaran.. . 7) Sis.Kamini David..8) Mr. John Manickam.. . 9) Bro. K.Elayaraja..10) Miss.Maria Madhana... . 11) Mrs.Sudha Terrin..12) Mrs.Christy Mohan.. . 13) Bro Jebaveerasingh J..14) Miss.Maria Madhana.. . 15) Miss.V.Rajeswari@Deborah..16) Mrs. Judithara.J.. . 17) Sis.எஸ்தர் .E.J..18) Sherlin Letisha.. . 19) Mrs. Hannah Ezekiel..20) Sis.Joy Kennedy.. . 21) Mrs.Sweetlin Balan..22) Mrs.Jeyaseeli Jawahardoss.. . 23) Mr Ilango Thomas..24) Miss.J.Sharon Rachel Mahima.. . 25) Sis.S.Ramila suther..26) Mrs.Deepa R,Theodore.. . . . 3 கேள்விகளுக்கு பதில் எழுதியவர்கள்: ====================================== . 1) Mrs.Sudha Kirubanandhan..2) Mrs.M.Amutha Sakthi Victor . . ************************************************** 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : ============================================================ . பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும்பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன்வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். - லூக்கா 10: 38 - 42. . ************************************************** . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Mrs.M.Vijayarani Manonmani..2) Bro.S.Rajesh.. . 3) Bro.R.Silas..4) Sis. Sobitha Lawrence.. . 5) Mr.Solomon David..6) Bro.Gold Yesu Paul.M.. . 7) Mrs. S. Merlin Jayakumar..8) Sis.R.Sheela.. . 9) Sis.Chandralekha Martin..10) Bro.Christyshiba.. . 11) Bro.Victor Jayakaran..12) Sis.Kamini David.. . 13) Mr. John Manickam..14) Sis.Ruth Dharshini.. . 15) Bro. K.Elayaraja..16) Miss.Maria Madhana.. . 17) Bro.K.Dhileepan..18) Mrs.Sudha Terrin.. . 19) Bro.L.Samuel George..20)Mrs.Sudha Kirubanandhan.. . 21) Mrs.M.Amutha Sakthi Victor..22)Mrs.Christy Mohan.. . 23) Bro Jebaveerasingh J..24) Mrs. Kiruba John.. . 25) Miss.Maria Madhana..26) Miss.V.Rajeswari@Deborah.. . 27) Bro. K. Naveen Prabhakaran..28) Mrs. Judithara.J.. . 29) Sis.எஸ்தர் .E.J..30) Sis.Sherlin Letisha.. . 31) Mrs. Hannah Ezekiel..32) Sis.Joy Kennedy.. . 33) Mrs.Jeyaseeli Jawahardoss.. 34) Sis.Kala Darling.. . 35) Bro. Prabhu Johnson..36) Mr Ilango Thomas . 37) Sis.S. Ramila suther..38) Mr.J.Antony Suther.. . 39) Mrs.Deepa R,Theodore.. . ************************* |