உயிர் உண்டு, உடல் இல்லை பாதை உண்டு, பள்ளம் இல்லை மார்க்கம் உண்டு, மரணம் இல்லை இவ்வழி சென்றால் எவ்வழியும் தேவை இல்லை -அது எவ்வழி? விடை: நீதியின் பாதை. - நீதி 12:18. ==================================== குட்டைக்கும் நெட்டைக்கும் சண்டையாம் சண்டையில் குட்டை ஜெயித்ததாம் நெட்டைக்கு நெற்றிப்பட்டை கழந்ததாய் ஜெயித்த குட்டையன் யார்? தோற்ற நெட்டையன் யார்? விடை: தாவீது – கோலியாத். 1 சாமு 17:38-50. ==================================== நன்றி: 'வேதாகம நண்பன்' |