கையின் மேல் தலை உடலின் மேல் வறுமை - அவன் யார்? விடை: சோம்பேறி. - நீதி 6:9-11. ===================================================== நான் பாதி அவர் பாதி நாங்கள் இருவரும் பாதி பாதி நல்ல சேதி கெட்ட சேதி அறிந்து கொண்டோம் அன்று மீதி அதனால் இன்று நீங்கள் வீதி -நாங்கள் யார்? விடை: ஆதாம் – ஏவாள். - ஆதி 3:1-24. ======================================================= நன்றி: 'வேதாகம நண்பன்' |