இரண்டெழுத்து பெண் மூன்றெழுத்து ஆணை மணந்து ஓபேதை பெற்றாள் -அவள் யார்? விடை: ரூத். மத் 1:5. ==================================== மறுபடியும் மறுபடியும் சொன்னாலும் மனதுக்குள் இது வருவதில்லை. மற்றக் கவலைகள் மலையாய் சேர மறுபடியும் அது தேவைதானே -அது என்ன? விடை: சந்தோஷம். பிலி 4:4. ==================================== |