திருதிருவென முழித்தான் திருட்டுதனமாய் எடுத்தான் மடமடவெனத் தோண்டினான் மண்ணிற்குள் புதைத்தான் கற்கள் பார்த்து சிரிக்க கல்லால் எரிந்து கொல்லப்பட்டான் -அவன் யார்? விடை: ஆகான். யோசுவா 6:16-26. ==================================== உயிருக்கு பயந்து ஓடி அடைக்கலப் பட்டணம் தேடி உப்புத்தூணாய் மாறி நின்ற பொண்ணு யாரு? விடை: லோத்தின் மனைவி. ஆதி 19:12-26. ==================================== |