I. இந்த வார கேள்விகள்: 22 பிப்ரவரி 2015. ********************************************************************** . 1) ஒரு வேலைக்காரியின் மகன் ராஜாவானான், அவன் யார்? . 2) நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களாகிய பேய்களுக்கு பலியிட்டவர்கள் யார்? . 3) இரண்டு வெண்கல விலங்கு போடப்பட்டிருந்த இருவர் யார்? யார்? . 4) தகப்பன் கிரேக்கன் - தாய் யூதஸ்திரீ, அவர்களுக்கு பிறந்த மகன் யார்? . 5) தகப்பன் யூதன் - தாய் மோவாபிய ஸ்திரீ இவர்களுக்கு பிறந்த மகன் யார்? ... . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ================================================== . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ================================================= . கடந்த வார கேள்வி பதில்கள்: 15 பிப்ரவரி 2015. . 1) ஆரோனின் மனைவி பெயர் என்ன? . சரியான பதில்: எலிசபாள் - யாத்தி - 6:23 . 2) அப்சலோமின் சகோதரி பெயர் என்ன? . சரியான பதில்: தாமார் - 2 சாமுவேல் 13:1 . 3) அகசியாவின் சகோதரி பெயர் என்ன? . சரியான பதில்: யோசேபாள் - 2 இராஜாக்கள் 11:2 . 4) அன்னாள் யாருடைய மகள்? (பழைய ஏற்பாடு) . சரியான பதில்: பானுவேல் - லூக்கா 2:36-37 . 5) தமையனை முந்தின தம்பி யார்? . சரியான பதில்: பாரேஸ் - ஆதியாகமம் 38:27-30. . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 5 கேள்விகளுக்கும் பதில் எழுதியவர்கள்: . 1) Sis.M.Vijayarani Manonmani..2) Sis.Chandralekha Martin.. . 3) Sis.Anita Priyakumar..4) Mrs. Deepa R.Theodore.. . 5) Sis.Latha Priyanka..6) Mrs. Judithara . J..7) Mrs. S. Merlin Suganya.. . . 4 கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதியவர்கள் : . 1) Bro.Victor Jayakaran ..2)Bro.S.Rajesh .. . 3) Sis.R.Sheela ..4)Sis.Kamini David .. . 5) Bro.R.Silas..6) Mrs.K Sudha Kirubanandhan... . 7) Bro.K.Elayaraja..8) Mrs.Shirley Edwin.. . 9) Bro Jebaveerasingh J..10) Mrs.Deepa R.Theodore.. . 11) Mrs.Christy Mohan..12) Mrs.Celin Michael.. . 13) Mrs.Jeyaseeli Jawahardoss..14)Bro.L.Samuel George.. . 15) Miss.J.Sharon Rachel Mahima..16)சகோ.எட்வின் D சுந்தர்.. . =========== . 3 கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதியவர்கள் : . 1) Bro.Ramakrishnan R....2) சகோதரி சரஸ்வதி. ..3) Mr. Ilango Thomas.. . 4) Bro.Antony Suther . =========================== . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : =========================================================================== . கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. - எசேக்கியேல் 37:1-2. . . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Bro.Victor Jayakaran..2) Bro.S.Rajesh.... . 3) Sis.R.Sheela..4)Sis.Kamini David .. . 5) Sis.M.vijayarani Manonmani..6)Bro.R.Silas.. . 7) Mrs.K Sudha Kirubanandhan..8) Bro.Ramakrishnan R.. . 8) Bro.K.Dhileepan..9) Sis.Chandralekha Martin.. . 10)Bro.Antony Suther..11) Bro.K.Elayaraja.. . 11)Mrs.Shirley Edwin..12) Sis.Anita Priyakumar.. . 13)Bro.C.Vijay Amirtharaj..14) Bro Jebaveerasingh J.. . 15)Mrs.Christy Mohan..16) Mrs.Celin Michael.. . 17)Mrs.Jeyaseeli Jawahardoss..18) Bro.L.Samuel George.. . 19)Mrs.Kiruba John..20) Mrs. Judithara . J.. . 21)சகோதரி சரஸ்வதி....22)Miss.J.Sharon Rachel Mahima.. . 23)Bro. K.Naveen Prabhakaran..24)சகோ.எட்வின் D சுந்தர்.. . 25)Mr. Ilango Thomas...26)Sis.S. Ramila suther.. . ******************************************************************************* |