குறிப்பு:கடந்த மாதம் 15 தேதி வேதாகம கேள்விகளில் 4வது கேள்வியில் புதிய ஏற்பாடு என்பதற்கு பதிலாக பழைய ஏற்பாடு என்று போடப்பட்டிருந்தது. டைப் செய்யும்போது தவறி விட்டது. பிழைக்கு வருந்துகிறோம். . I. இந்த வார கேள்விகள்: 01 மார்ச் 2015. ************************************************ . 1. 'இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்' என வாசிப்பதெங்கே? . 2. 'ஞான திருஷ்டியுள்ள புருஷன்' என அழைக்கப்பட்டது யார்? . 3. தகைவிலான் குருவியைப்போல கூவினவன் யார்? . 4. இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை தன் இடுப்பிலே கட்டியிருந்த நியாயாதிபதி யார்? . 5. வேதத்தில் எத்தனை தெபொராக்கள் உண்டு? ... . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ======================================= . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ================================================= . கடந்த வார கேள்வி பதில்கள்: 22 பிப்ரவரி 2015. . 1. ஒரு வேலைக்காரியின் மகன் ராஜாவானான், அவன் யார்? சரியான விடை : அபிமெலேக் - நியா. 9 - 6 - 17 . 2. நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களாகிய பேய்களுக்கு பலியிட்டவர்கள் யார்? சரியான விடை : இஸ்ரவேலர் - உபா 32:17 . 3. இரண்டு வெண்கல விலங்கு போடப்பட்டிருந்த இருவர் யார்? யார்? . சரியான விடை : சிம்சோன், சிதேக்கியா. நியா. 16:21 – எரேமியா39:7 52:10-11. . 4.தகப்பன் கிரேக்கன் - தாய் யூதஸ்திரீ, அவர்களுக்கு பிறந்த மகன் யார்? . சரியான விடை : தீமோத்தேயு – அப். 16:1 . 5. தகப்பன் யூதன் - தாய் மோவாபிய ஸ்திரீ இவர்களுக்கு பிறந்த மகன் யார்? . சரியான விடை : ஓபேத் - ரூத் 4:13 - 22 . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1) Bro.S.Rajesh..2) Bro.R.Silas..3) Sis.R.Sheela.. . 4) Bro.John Sagayam..5) Sis. Sobitha Lawrence... . 6) Sis.Anita Priyakumar..7) Mrs.Christy Mohan.. . 8) Bro Jebaveerasingh J..9) Sis. Celin Michael.. . 10)Sis.Kamini David..11) Mrs.M.Vijayarani Manonmani.. . 12) Miss.J.Sharon Rachel Mahima..13) Sis.Latha Priyanka (4 only).. . 14) Miss.V.Rajeswari@Deborah..15) Sis.Chandralekha Martin.. . 16) Mrs. Baby Thangaraj..17) Mrs. Angel Emmanuel.. . 18) Mrs. Vimala Andrews..19) Mrs. Hannah Ezekiel-(only2nhalf) . 20) Mr.John Manickam (only 2)..21) Mrs.Sudha Kirubanandhan (3 only) . 22) Mrs.Jeyaseeli Jawahardoss (3only)..23) MRS.Sheeba Samuel (4only) . 24) Sis.S.Ramila Suther..25) Mrs. Deepa R.Theodore.. . 26) Mrs. Judithara . J..27) Bro.J.Antony Suther... . 28) Sis.Deborah Vasanthi..29) Mrs.T.L.Sheela Jasmine (3 only). . 30) Sis.S.Beena Lawrence..31) சகோ.எட்வின் D சுந்தர்.. .. . 32) Bro.K.Elayaraja..33) Sis.Mercy Karunya.. . 34) சகோதரி. சரஸ்வதி.... ************************************************ 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : ===================================================== . ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து, அதன் வாயைத் திறந்துபார். ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார். - மத்தேயு 17:27. . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1) Bro.S.Rajesh..2) Bro.R.Silas..3) Sis.R.Sheela.. . 4) Bro.John Sagayam..5) Sis. Sobitha Lawrence... . 6) Sis.Anita Priyakumar..7) Bro. R.Yabes Raja.. . 8) Mrs.Christy Mohan..9) Bro.K.Naveen Prabhakaran.. . 10) Bro Jebaveerasingh J..11) Sis. Celin Michael.. . 12) Sis.Kamini David..13) Mrs.M.Vijayarani Manonmani.. . 14) Miss.J.Sharon Rachel Mahima..15) Bro.K.Dhileepan.. . 16) Miss.V.Rajeswari@Deborah..17) Sis.Chandralekha Martin.. . 18) Mrs. Baby Thangaraj..19) Sis.S.Ramila Suther... . 20) Mrs. Angel Emmanuel..21) Mrs. Vimala Andrews... . 22) Mrs.Kruba John..23) Mrs. Hannah Ezekiel.. . 24) Mr.John Manickam..25) Mrs. S.Merlin Jayakumar.. . 26) Mrs. Sherlin Lelin..27) Mrs. Sudha Kirubanandhan.. . 28) Mrs.Jeyaseeli Jawahardoss..29) Mrs.Sheeba Samuel.. . 30) Mrs. Deepa R.Theodore..31) Mrs. Judithara . J.. . 32) Sis.Deborah Vasanthi..33) Mrs. T.L. Sheela Jasmine.. . 34) சகோ.எட்வின் D சுந்தர்...35) Bro.K.Elayaraja.. . 36) சகோதரி. சரஸ்வதி.... . *********************************************************************** |