I. இந்த வார கேள்விகள்: 01 பிப்ரவரி 2015. . 1) படகில் ஏறி யோர்தான் நதியைக் கடந்த ராஜா யார்? . 2) தசமபாகத்திலிருந்து தசமபாகம் கர்த்தருக்குச் செலுத்தினவர்கள் யார்? . 3) தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுத்தவர்கள் யார்? . 4) போர்க்களத்து முனையில் தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்ற இரு வீரர்கள் யார்? யார்? . 5) விடுகதையினால் ஒரு ராஜாவை சோதித்த ராணி யார்? . . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ======================================= . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ================================================= கடந்த வார கேள்வி பதில்கள்: 25 ஜனவரி 2015. . 1) பிறக்கும்போது கையில் சிவப்பு நூல் கட்டப்பட்ட பிள்ளை எது? . சரியான பதில்: சேரா. - ஆதியாகமம் 38:26-30. . 2) பொன்னினால் கன்றுக்குட்டியைச் செய்தவர்கள் யார்? . சரியான பதில்: ஆரோன், யெரொபெயாம். - யாத்திராகமம் 32:1-6,19,20 . 3) பொன் கடுக்கன்களை கொள்ளையிட்டவர்கள் யார்? . சரியான பதில்: இஸ்ரவேலர் - நியாயாதிபதிகள் 8: 24-27 / 17:4-6. . 4) பொன்னினால் சுண்டெலிகள் செய்தவர்கள் யார்? . சரியான பதில்: பெலிஸ்தர் - I சாமுவேல் 6:4-11. . 5) பொன்னினால் ஏபோத் செய்தவன் யார்? . சரியான பதில்: கிதியோன் - நியாயாதிபதிகள் 8:24-27 . . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . 1)Bro.Victor Jayakaran..2)Sis.Annie Smiley Paules.. . 3)Sis.M.Vijayarani Manonmani..4)Bro.K.Elayaraja.. . 5)Bro.Simson Rakesh...6)Mrs.Kala Simon..7)Miss.G.Stella.. . 8)Bro.R.Silas..9)Sis.R.Sheela..10)Mrs.Deepa R.Theodore.. . 11)Bro.S.Rajesh..12)Sis.Chandralekha Martin.. . 13)Bro.R.யாபேஸ் ராஜா,,,a14)Mrs.Christy Mohan... . 15)Sis. Kamini David..16)Sis.Anita Priyakumar.. . 17)Sis. Sobitha Lawrence..18)Sis.Rahel.. . 19)Mrs.S.Merlin Jayakumar..20)Mrs.M.Amutha Sakthi Victor. . 21)Bro.L.Samuel George..22).திருமதி.சுதா கிருபானந்தன்.... . 23)Sis.Latha Priyanka...24)Bro Jebaveerasingh J... . 25)சகோதரி சரஸ்வதி...26)Mrs. Baby Thangaraj..27)Mr.Vijay Anand. . 28)சகோதரி.சி.வானதி..29)Mrs.Jeyaseeli Jawahardoss . 30)Bro.Prabhu Johnson..31)Bro.M.Melvin..32)Mrs.Thanga Vijaya.. . 33)Mrs.Jenifer Jayanraj..34)Bro.Kevin George.. . 35)Sis.N.D.Kala Darling..36)Mrs.Merlin Jayaraj.. . 37)Sis. Vasanthi..38)Miss.J.Sharon Rachel Mahima.. . 39)Miss.V.Rajeswari@Deborah..40)Mrs. Judithara. J.. . . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : . போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.- யோவா8:4 -8. . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . 1)Bro.Victor Jayakaran..2)Sis.Annie Smiley Paules.. . 3)Sis.M.Vijayarani Manonmani..4) Bro.K.Elayaraja.. . 4)Mrs.Kala Simon..5)Miss. G. Stella..6)Bro.R.Silas.. . 7)Sis.R.Sheela..8)Bro.S.Rajesh..9)Sis.Chandralekha Martin. . 10)Mrs.Christy Mohan..11)Sis. Kamini David.. . 12)Sis.Anita Priyakumar..13)Sis.Sobitha Lawrence.. . 14)Bro.K.Naveen Prabhakaran..15)Sis.Rahel.. . 16)Mrs.S.Merlin Jayakumar..17)Miss.R. Chitra Raj.. . 18)Mrs.M.Amutha Sakthi Victor..19)Bro.L.Samuel George.. . 20).aதிருமதி.சுதா கிருபானந்தன்..a..21)Bro Jebaveerasingh J.. . 22)aசகோதரி சரஸ்வதி..a23)Mrs.Baby Thangaraj..24)Mr.Vijay Anand. . 25)aசகோதரி.சி.வானதி..a..26)Mrs.Jeyaseeli Jawahardoss.. . 27)Mrs.Kiruba John..28)Bro.Prabhu Johnson..29)Bro.M.Melvin.. . 30)Mrs.Thanga Vijaya..31)Mrs. Jenifer Jayanraj. . 32)Bro.Kevin George..33)Sis.N.D.Kala Darling.. . 34)Mrs.Merlin Jayaraj..35)Sis. Vasanthi.. . 36)Miss.J.Sharon Rachel Mahima..37)Sis.S.Beena Lawrence.. . 38)Miss.V.Rajeswari@Deborah..39)Mrs. Judithara. J.. . =================================================. |