I. இந்த வார கேள்விகள்: 08 பிப்ரவரி 2015. ================================ . 1) யாருடைய தகப்பன் ஜுரத்தினால் வருத்தப்பட்டுக் கிடந்தான்? . 2) 'பிளவை வியாதி' வந்தும் பிழைத்துக் கொண்ட ராஜா யார்? . 3) குடல் வியாதி வந்து விரும்புவாரில்லாமல் செத்துப்போன ராஜர் யார்? . 4) பிரசவத்தில் கடும் வேதனைப்பட்ட ஸ்திரீ யார்? . 5) கர்ப்ப வேதனைப்பட்டு குனிந்து பிரசவித்த ஸ்திரீ யார்? . .. . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' ======================================= . 1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன? . 2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? . 3) எந்த அதிகாரத்தில்? . 4) எந்த வசனம் எனக் கூறுங்கள்......... . ================================================= இந்த சம்பவம் என்ன? .  ================================================= கடந்த வார கேள்வி பதில்கள்: 01 பிப்ரவரி 2015. ========================================== . 1) படகில் ஏறி யோர்தான் நதியைக் கடந்த ராஜா யார்? . சரியான பதில் : தாவீது - II சாமுவேல் - 19-18. 2) தசமபாகத்திலிருந்து தசமபாகம் கர்த்தருக்குச் செலுத்தினவர்கள் யார்? . சரியான பதில் : லேவியர் - எண்ணாகமம் - 18-21 - 26. . 3) தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுத்தவர்கள் யார்? . சரியான பதில் : எகிப்தியர் - ஆதியாகமம் 47:23,24, . 4) போர்க்களத்து முனையில் தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்ற இரு வீரர்கள் யார்? யார்? . சரியான பதில் : செபுலோனும்,நப்தலியும். - நியாயாதிபதிகள்: 5-18. . 5) விடுகதையினால் ஒரு ராஜாவை சோதித்த ராணி யார்? . சரியான பதில் : சேபாவின் ராஜஸ்திரீ - I இராஜாக்கள்=10-1-7. -------------------------------------- . சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள். . . 1)Bro.Victor Jayakaran..2)Bro.S.Rajesh..3)Bro.R.Silas.. . 4)Sis.R.Sheela..5)Bro.K.Elayaraja..6)Bro.Simson Rakesh.. . 7)Sis.Kamini David..8)Mrs.Saral Gomathi.. . 9)Mrs.S.Beena Lawrence..10)Mrs.Latha..11)Mrs.Christy Mohan.. . 12)Bro.L.Samuel George..13)Mrs.Sudha Kirubanandhan.. . 14)Miss.G.Stella..15)Sis.Anita Priyakumar.. . 16)Miss.V.Rajeswari@Deborah..17)Mrs.M.Amutha Sakthi Victor. . 18)Sis.Chandralekha Martin..19)Sis.M.Vijayarani Manonmani.. . 20)Mrs.Kala Simon..21)Bro Jebaveerasingh J.. . 22)Sis.Florence John..23)Mrs.Joy Mabel Kennedy.. . 24)Mrs.Jeyaseeli Jawahardoss..25)Miss.J.Sharon Rachel Mahima. . 26)Mrs. Deepa R.Theodore..27)) Mrs. Judithara. J.. . 28)Mrs.T.L.Sheela Jasmine..29)Sis.Deborah Vasanthi.. . . 2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை : ================================================= . அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது - நியாயாதிபதிகள் 9:53. . வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் : . . 1)Bro. Victor Jayakaran..2)Bro.S.Rajesh..3)Bro.R.Silas.. . 4)Sis.R.Sheela..5)Bro.K.Elayaraja..6)Sis. Kamini David.. . 7)Bro.L.Samuel George..8)Mrs.Sudha Kirubanandhan. . 9)Miss.G.Stella..10)Sis.Anita Priyakumar. . 11)Miss.V.Rajeswari@Deborah..12)Sis.Chandralekha Martin.. . 13)Sis.M.Vijayarani Manonmani..14)Mrs. Kala Simon.. . 15)Bro Jebaveerasingh J..16)Sis.Florence John.. . 17)Mrs.Jeyaseeli Jawahardoss..18)Miss.J.Sharon Rachel Mahima . 19)Mrs.Deepa R.Theodore..20)Sis.Deborah Vasanthi.. . **************************************************** |