1. பத்துமுறைபந்தாட மக்கள்எல்லாம்துண்டாட எதிரிகள்நின்றுகொண்டாட தான்மட்டும்திண்டாட சொல்லடாஇவன்யாரடா? -இவன்யார்? விடை: பார்வோன். யாத் 7 – 14அதி. . 2. பாவி எல்லாம் ஓடிவா பரிகாரம் கேட்கவா தேங்காய் வேண்டாம் மாங்காய் வேண்டாம் கோழி, கிடா எதுவும் வேண்டாம், ஆனால் இரட்சிப்பும் மட்டும் நிச்சயம். – அவர் யார்? விடை: இயேசு கிறிஸ்து. அப் 16:31. . 3. சொப்பனத்தில் தெளிந்தவன் சொன்னபடி செய்தவன் சொர்க்கத்து முத்ததனை செல்லமாய் வளர்த்தவன். – அவன் யார்? விடை: யோசேப்பு. மத் 1:18-25. **************************** நன்றி: ' வேதாகம நண்பன் ' |